Updated: 22 Jan 2019
View Menu

எந்த மதத்தையும் சார்ந்திருக்குறது பாவமில்ல பிரதர் Memes Images (60) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படின்னா அந்த பொண்ணு கிட்ட பேசும் போது எந்த ரூம்ல இருக்குன்னு கேட்டு சொல்லுங்க அந்த பொண்ணு பர்மிசனோட போட்டோ எடுத்துடுறேன்
appadinnaa antha ponnu litta pesum pothu entha roomla irukkunnu kettu sollunga antha ponnu permissionoda photo eduthuduren

comedians other_comedians: Ravi Mariya Beats Bava Lakshmanan - ரவி மரியா பவா லட்சுமணனை செய்தல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueபாஸ் இயற்கைய கட்டுபடுத்த எந்த சக்தியாலும் முடியாது
boss iyarkaiya kattupadutha entha sakthiyaalum mudiyathu

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Yogi Babu - சிவகார்த்திகேயனும் யோகி பாபுவும்

Filmரெமோ ( Remo)
Dialogueநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற
nee thaan daa naan entha getupla vanthaalum accept panra

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueஎந்தவித அனவுண்ட்ஸ் இல்லாம ஆம்சை மடக்கி காமிக்குறது
enthavitha announcement illama armsai madakki kaamikkurathu

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmஆணை ( Aanai)
Dialogueஎந்த பால் போட்டாலும் கோல் போடுறானே
entha ball pottalum goal poduraane

comedians Vadivelu: Vadivelu Ladder Comedy - வடிவேலு ஏணி காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueஹலோ நீ எந்த ஏரியா எந்த ஏரியா எந்த ஏரியா
hello nee entha area entha area entha area

comedians Vivek: Vivek And His Father - விவேக்கும் அவரது அப்பாவும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி
entha katchi aatchikku vanthaalum sari

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎந்த காரணத்தை கொண்டும் இந்த கதவை திறக்கவோ எதிர்த்த வீட்டை பாக்கவோ கூடாது
entha kaaranathai kondum kathavai thirakkavo ethirththa veettai paakkavo koodathu

comedians Vadivelu: Vadivelu And A Lady - வடிவேலுவும் ஒரு பெண்ணும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஆபத்துக்கு பாவமில்ல சொல்றத கேளு
aabaththukku paavamilla solratha kelu

villains Other_Villains: Kota Srinivasa Rao And Vikram - கோட்டா சீனிவாச ராவும் விக்ரமும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வேணும்
entha oorukku transfer venum

heroes Vikram: Vikram And Kota Srinivasa Rao - விக்ரமும் கோட்டா சீனிவாச ராவும்

Filmசாமி ( Saamy)
Dialogueஅவர் கிட்ட பிச்சை எடுக்குற எந்த பிச்சைகாரனுக்கும் என்னால மரியாதை கொடுக்க முடியாது
avarkitta pichai edukkura entha pichaikaaranukkum ennaala mariyaathai thara mudiyaathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஎந்த பொண்ணை
entha ponnai

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஎந்த இடத்தில இருந்து எவ்வளவு உயரத்துல அண்ணே குதிப்பாங்க
entha idathila irunthu evvalavu uyarathula anne kuthippaanga

comedians Vadivelu: Vadivelu Silambam Comedy - வடிவேலு சிலம்பம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஇந்த கப் எந்த கடைல வாங்கினது
intha cup entha kadaila vaanginathu

comedians Vadivelu: Vadivelu Vande Matharam Comedy - வடிவேலு வந்தே மாதரம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஎந்த நாயினாலையும் ஒன்னும் பண்ண முடியாது டா
entha naayinalaiyum onnum panna mudiyathu da

comedians Vadivelu: Vadivelu and Watchman - வடிவேலுவும் வாட்ச்மேனும்

Filmகோவில் ( Kovil)
Dialogueஎந்த குளமா இருந்தாலும் சரி காலேஜை விட்டு வந்தவுடனே பாத்துக்கோ
entha kulama irunthalum sari college ah vittu vanthavudane paathukko

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueமறுபடியும் எந்த தெருவுல பொணமா படுத்திருப்பேன்னு சொல்லாம போயிட்டியே
marubadiyum entha theruvula ponama paduthiruppennu sollama poyittiye

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmஜோர் ( Jore)
Dialogueஎந்த இடத்துல டா குத்துனாங்க. காதுல தான் குத்துனாங்க அண்ணே
entha idathula da kuthunaanga. kathula thaan kuthunaanga anne

comedians Vadivelu: Vadivelu And Parthiban Cycle Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகாத்தில்லாம எந்த வாகனமும் போகாது பிரதர்
kaaththillama entha vaaganamum pogathu brother

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueசத்தியமா எந்த பொண்ணையும் லவ் பண்ண மாட்டேன்
saththiyamaa entha ponnaiyum love panna maatten

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஏன்னா சத்தியமா எந்த பொண்ணும் என்னைய லவ் பண்ணாது டா
yenna saththiyamaa entha ponnum ennaiya love pannaathu da

comedians Vadivelu: Vadivelu Press Meet Comedy - வடிவேலு பத்திரிக்கை சந்திப்பு காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎந்த சம்பவத்துக்காக நீங்க ஜெயிலுக்கு போனீங்க
entha sambavathukkaaga neenga jailukku poneenga