Updated: 22 Jan 2019
View Menu

ஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும் Memes Images (301) Results.

heroes other_heroes: Kallappetti singaram explains - விளக்கும் கல்லாபெட்டி சிங்காரம்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueசார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான்
sir enga veettuppakkam tea piramadhama irukkum vareengala nnu kettan

heroes other_heroes: Angry man - கோபமான ஆள்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueடேய் வாத்தி
dey vathi

comedians Goundamani: Grumbling goundamani - புலம்பும் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஆரம்பமே ரொம்ப கஷ்டம்டா சாமி
arambame romba kashtam da sami

comedians Goundamani: Man teasing a girl - பெண்ணிடம் வம்பிழுக்கும் ஆள்

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஇன்னைக்கு பெரியமனுஷி ஆனது நந்தினியா இல்ல நீயா ?
innaikku periya manushi aanadhu nandhiniya illa neeya

comedians Goundamani: Busy goundamani - பிசியான கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஎனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி
enakku niraiya velai irukku nan romba busy

comedians Goundamani: Goundamani and senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க ?
adheppadinne eppa parthalum sandhoshama irukkenga

heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎல்லாம் கொலைகார பசங்க கொலை பண்ணி ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டு போயிருச்சின்னு காலைல இருந்து ஒரே அழுகை
ellam kolai kara pasanga kola panni romba naal achi touch vittu pochinnu ore alugai

comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆடு வெட்டுறதுக்கு இல்ல ஆள வெட்டுறதுக்கு
aadu vetturathukku illa aala vetturathukku

comedians other_comedians: Ramesh Kanna Talking - ரமேஷ் கண்ணா பேசுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்
dei athu paint illaida antha aaloda original color

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா இவர் பெரிய ஜமின்தாறு
aamaa ivar periya jaminthaaru

comedians Vadivelu: Vadivelu Yelling Charli - வடிவேலு சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது
oru aal ivvalavu periya chaamanai thaniyaava thookkarathu

comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல
kattadurai aalunga namma poochipaandiyai pottu adichikkittu irukkaanga thala

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்
en sangathu aalai adichavan evan

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு
naan kizhicha kottai thaanda maatten en aalu anga varuvaan sollividu

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் கட்டதுரை நீ ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என் ஆளை அடிச்சி பாரு
dei katadurai nee oru appanukku piranthiruntha en aalai adichi paaru

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே
pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை
enna periya poorveegam sollu un veegathai

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueநான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு
naan dutyla romba strictu

comedians Goundamani: Goundamani At Hospital scene - மருத்துவமனையில் கவுண்டமணி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஆங் ரொம்ப முக்கியம்
aang romba mukkiyam

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஎவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டன் மா
evlo adichalum thangaran da ivan romba nallavandannu sollitan ma

comedians Vadivelu: Vadivelu Speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு
avane aala kootti varennu solran avankitta poi address sa kodukkaren nnu solran paru

comedians Goundamani: Vijayashanthi Speaking To Goundamani Scene - விஜயசாந்தி கவுண்டமணியுடன் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஇவர் ஏற்கனவே பாம்பேல பெரிய மெக்கானிக்
ivar erkanave bombay la periya mechanic