Updated: 22 Jan 2019
View Menu

அந்த ரேஞ்சுலயே நின்னுக்க Memes Images (191) Results.

comedians Goundamani: Goundamani found a stain - அழுக்கை கண்டுபிடிக்கும்க வுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueடேய் அந்த அண்டால என்னடா கறை
dey andha andala ennada karai

comedians Goundamani: Goundamani singing a song - பாடல் பாடும் கவுண்டமணி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueநீதானா அந்தக்குயில்
nedhana andha kuyil

comedians Goundamani: Goundamani with his wife - மனைவியுடன் கவுண்டமணி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueசெகப்பி.. பய செண்டிமெண்டா அந்த இடத்த டச் பண்றான்
segappi paya sentiment ah andha idatha touch pandren

heroines Nayanthara: Nayanthara Watching From Window - நயன்தாரா ஜன்னலின் வழியே பார்த்தல்

Filmவில்லு ( Villu)
Dialogueஅந்த படவா இங்கயும் வந்துட்டான்
antha badavaa ingayum vanthuttaan

comedians Goundamani: Goundamani kicks off senthil - செந்திலை உதைக்கும் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅந்தா அங்க பாரு
andha anga paru

heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஆறாவது ரவுண்ட்லயி கூட மப்பு ஏறலைன்னா அந்த கர்மத்தை ஏன் குடிக்கணும்
aravadhu round layi eralainna andha karmatha en kudikkanum

heroes Sathyaraj: Sathyaraj warns a police man - போலிசை எச்சரிக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஅந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும்
andha eera vengayamellam engalukkum theriyum

comedians Vadivelu: Vadivelu And Labours - வடிவேலு மற்றும் தொழிலாளர்கள்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் இது பட்டெக்ஸ் டா தலை அந்தபக்கம் இருக்கு
dei ithu buttex daa thalai anthapakkam irukku

comedians other_comedians: Ramesh Kanna Talking - ரமேஷ் கண்ணா பேசுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்
dei athu paint illaida antha aaloda original color

comedians Vadivelu: Angry Vadivelu - கோவமான வடிவேலு

Filmதாஸ் ( Dass)
Dialogueஅந்த பயம் இருக்கட்டும்
Antha bayam irukattum

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும் அந்த அடி கால்ல விழுந்திரிச்சி
ethiriyai naama nooru adi adikkum pothu oru adi thavari namma mela vizha thanda seyyum antha adi kaal la vizhunthirichi

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே
pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

comedians Vadivelu: Vadivelu speaking To Labours Scene - வடிவேலு தொழிலாளர்களிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueநேத்து நைட் ல இருந்து அந்த பாம்பே மயிலு இந்த கருஞ்சிருத்தைக்கு அடிமை
nethu night la irundhu andha bombay mayilu indha karunchiruthaikku adima

comedians Vadivelu: Vadivelu Speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஅந்த பாலிசி வந்திருக்காதே வந்திருக்காதே
andha policy vandhirukkadhe vandhirukkadhe

comedians Goundamani: Goundamani Watching In Telescope Scene - கவுண்டமணி தொலைநோக்கியில் பார்க்கும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஅந்த நாமக்கட்டி நண்டு தொடைய கடிக்கரான்யா
andha namakkatti nandu thodaya kadikkaranya

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueவேணாம்பா கோவத்துல அந்த ஆளு விஷம் வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு
venam pa kovathula andha aalu visham vechirundhalum vechchiruppaaru

comedians Santhanam: Santhanam Speaking To Siddharth Scene - சந்தானம் சித்தார்த்திடம் பேசும் காட்சி

Filmதீயா வேலை செய்யணும் குமாரு ( Theeya Velai Seyyanum Kumaru)
Dialogueஅந்த மூணு பொண்ணுங்க போன் நம்பரையும் முப்பது செகண்டுல என் போன்ல ஏத்திக்காட்டுறேன்
antha moonu ponnunga numbaraium muppathu secondla en phonela aaththikkaaturen

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஅந்த ஆடு மேய்க்கற புள்ள உனக்கு மருமகளா வர போகுதாம்
andha adu meikkara pulla unakku marumagala vara pogudham

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueவந்த அன்னைக்கே அந்த பொண்ண பிடிச்சிருக்குனு சொல்லிருந்தா என் பைக் கண்ணாடி மிஞ்சிருக்கும்ல
vandha annaikke andha ponna pidichirukku nu sollirundha en bike kannadi minjirukkumla

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஅந்த டெர்ரரிஸ்ட் ஹ எங்கடா வெச்சிருக்க
andha terrorist ah engada vechirukka

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇத்தனை நாள் அந்த சொறி புடிச்சவன் மனசுல இருந்துட்டு இன்னைக்கி என் மனசுல வந்தா எனக்கும் சொறி புடிச்சிக்கும்
ithana naal andha sori pudichavan manasula irundhuttu innaikk en manasula vandha enakkum sori pudichikkum