Updated: 22 Jan 2019
View Menu

Eppo adicha Memes Images (457) Results.

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ தான் இந்த வீட்டுக்கு மாப்பிளையா வரணும்ன்னு ஆசைப்பட்டவனா
nee thaan intha veetukku maappilaiya varanumnnu aasaippattavana

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆமாங்க நீங்க யாருங்க அப்பாங்களா
aamaanga neenga yaarunga appaangala

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமாமன். ஆமாங்க பொண்ணுக்கு அப்பான்னா எனக்கு மாமா தானுங்க
maaman. aamaanga ponnukku appanna enakku mama thaanunga

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு குடும்பம்ன்னு இருந்தா நாலு முறை வாசல் இருக்க தானுங்க செய்யும்.. நீங்க எத்தனாவது முறை
oru kudumbam nu iruntha naalu murai vaasal irukka thaane seyyum.. neenga eththanaavathu murai

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇதே மடியில மகேஸ்வரியை உட்கார வெச்சி காது குத்தி கடுக்கான் போட்டவன் நானு
ithe madiyila maheswaraiyai utkaara vechchi kaathu kuththi kadukkaan pottavan naanu

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஓ.. ஆசாரிங்களா
oo.. aasaaringala

comedians Vadivelu: Vadivelu Beating To Alwa Vasu - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னடா இது.. என்ன பேசிக்கிட்டு இருக்கான் எதுக்கெடுத்தாலும் எடக்கு மடக்காவே
ennada ithu.. enna pesikittu irukkaan ethukkeduthalum edakku madakkaave

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்ன இது. ஐ ஆப்பிள்
enna ithu. i apple

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமாங்காய்யா
mangaaiya

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசரி மாங்காய்
sari maangaai

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇது என்ன
ithu enna

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅட சர்க்கரை
ada sarkkarai

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய்ய்ய்ய்
deiiiii

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசாம்பல்ன்னு சொல்லித்தொலையா
saambal nu solliththolaiyaa

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅப்படின்னா என்ன அர்த்தம்
appadinna enna arththam

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் கல்யாணத்திற்கு அப்புறம் பெரிய ஸ்விம்மிங் ஃபூல் கட்டிக்கொடுக்கிறேன்.. அதுல குடும்பத்தோட குளிச்சி கும்மி அடிக்கட்டும்
naan kalyaanaththirkku appuram periya swimming pool kattikodukkiren.. athla kudumbaththoda kulichchi kummi adikkattum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமூனு மாசம் கர்ப்பம்
moonu maasam karppam

comedians Vadivelu: Sathyaraj Shocking - சத்யராஜ் அதிர்ச்சியடைதல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஹா ஹா.. இப்ப நீ என்ன பண்ணப்போற
ha ha.. ippa nee enna pannappora