Updated: 22 Jan 2019
View Menu

டீ ஸ்டால் Memes Images (321) Results.

villains Other_Villains: Nassar Angry Scene - நாசர் கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டீர்களோ
ellorum ondru sernthu vitteergalo

comedians Goundamani: Goundamani And Jayaram Holding Scythe - கவுண்டமணியும் ஜெயராமும் அரிவாளை வைத்திருத்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவளை நீ வீட்டுக்குள்ள விட்டீன்னா ஊருக்குள்ள ஒரு நாய் எங்களை மதிக்காது
avalai nee veettukkulla vitteenna oorukkulla oru naai engalai mathikkaathu

heroes other_heroes: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவருக்கு எஜிகேசன் வேற கொஞ்சம் கம்மி என்னை மாதிரி படிச்சிருந்தா பரவால்ல கொஞ்சம் டீசென்ட்டா பேசியிருப்பாரு
avarukku education vera konjam kammi ennai maathiri padichiruntha paravaalla konjam decent ah pesiyiruppaaru

comedians Goundamani: Goundamani Talking Himself - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவனுக்கு நாலு கழுதை வயசாகுது இவ்வளவு நாள் ஏற்படாத பக்தி அண்ணன் மேல திடீர்ன்னு எப்படி பெருக்கெடுத்து ஓடுது
ivanukku naalu kazhuthai vayasaaguthu ivvalavu naal yerpadaatha bakthi annan mela dhideer nu eppadi perukkeduthu oduthu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueசுறா அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து திடீர்ன்னு என்னைய பாத்து ஐ லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிருச்சின்னு வெச்சிக்க நீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்சிறக்கூடாது
sura appuram innoru mukkiyamaana visayam antha ponnu en pakkathula vanthu thideernnu ennaiya paaththu i love you solli oru kiss panniruchchinnu vachikka nee manasu odanju moonjila thaadi keedi vechirakkoodathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueசுறா அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து திடீர்ன்னு என்னைய பாத்து ஐ லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிருச்சின்னு வெச்சிக்க நீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்சிறக்கூடாது
sura appuram innoru mukkiyamaana visayam antha ponnu en pakkathula vanthu thideernnu ennaiya paaththu i love you solli oru kiss panniruchchinnu vachikka nee manasu odanju moonjila thaadi keedi vechirakkoodathu

comedians Vadivelu: Vadivelu And Accused - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmசுறா ( Sura)
Dialogueஒரு டீ கொடுப்பா அதுக்கு முன்னால குடிக்கிறதுக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொடு
oru tea koduppa athukku munnala kudikkirathukku oru glass thanni kodu

comedians Vadivelu: Venniradai Moorthy And Chelladurai - வெண்ணிறாடை மூர்த்தியும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueதிடீர்ன்னு இவன் மேல பாயிறியே என்ன
thideer nu ivan mela paayiriye enna

comedians Vadivelu: Vadivelu And Passengers - வடிவேலுவும் பயணிகளும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅது திடீர்ன்னு கெளம்பிருச்சின்னா
athu thideer nu kelambiruchinna

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஆமா பெரிய டீச்சர் இவ போடி வேலைய பாத்துக்கிட்டு
aama periya teacher iva podi velaiya paathukkittu

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவ என்னடான்னா திடீர்ன்னு ஒருநாள் அவ புருசன் கூட ஓடி போயிட்டா ண்ணே
ava ennadaanna thideer nu orunal ava purusan kooda oodi poyittaa ne

comedians Goundamani: Senthil Asking To Goundamani - செந்தில் கவுண்டமணியிடம் கேட்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎஸ்எஸ்எல்சி பெயில் ஆகியும் இதெல்லாம் எப்படிண்ணே கத்துகிட்டீங்க
SSLC Fail Aagiyum Ithellam Eppadinne Kaththukitteenga

comedians Senthil: Senthil Having Tea - செந்தில் டீ வாங்கிக்கொள்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueதேங்க்ஸ்
Thanks