Updated: 22 Jan 2019
View Menu

உன்னை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குனதே உன் பிரண்ட்ஸ் தாண்டா Memes Images (324) Results.

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅடப்பாவி உன் மொகரைய முழுசா கூட பாக்கலையே டா
adapaavi un mogaraiyai muzhusa kooda paakkalaiye da

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவனை அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு உன்னை என்ன தான்டா பண்றது
ivanai adichum paathaachu avuthum paathaachu unnai enna thaanda panrathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஒபெனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா
opening ellam nalla thaan irukku aana unkitta finishing sariyillaiyeppa

comedians Vadivelu: Vadivelu And Villain - வடிவேலுவும் வில்லனும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநானா உன்னை ஏத்தி விட்டேன்
naana unnai yethi vitten

comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்டா கருவாயா உன்னை தான் கட்டி போட்டிருந்தோமே எப்படிடா தப்பிச்ச
yenda karuvaaya unnai thaan katti pottirunthome eppadida thappicha

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீ பேசும்போது உன் பேச்சுல தேன் வடியுது
nee pesumpothu un pechu la then vadiyuthu

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmவின்னர் ( Winner)
Dialogueஎந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்னைய விடமாட்டேன் டா
entha jilla ku ponalum unnaiya vidamatten da

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் உன்னை நம்பி பந்தயம் கட்டிட்டேன் டா உனக்காக கூட்டத்தையெல்லாம் விலக்கி வெச்சிட்டேன் டா கரெக்ட்டா குதி டா
dei unnai nambi panthayam kattitten da unakkaga koottathaiyellam vilakki vechitten da correct ah kuthi da

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதடுத்தன்னா உன்னையும் தள்ளி விட்டுடுவேன்
thaduthanna unnaiyum thalli vittuduven

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஇவ்வளவு பேரை விட்டுட்டு உன்னைமட்டும் கண்டிச்சி கூப்பிடுறாங்கல்ல போய் கிட்ட நின்னு பேசி முடிச்சு கொடுங்கண்ணே
ivvalavu perai vittuttu unnaiya mattum kooppiduraanga la poi kitta ninnu pesimudichi kodunganne

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஉங்க பசங்கங்குறதால தான் உன்னை நிக்க வைக்கிறேன் வந்ததுக்கப்புறம் போ
unga pasanga ngurathala thaan unnai nikka veikkiren vanthathukkappuram po

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎன்னடா பெரிய வேலை உன் வேலை
ennada periya velai un velai

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஉன்னை அப்படியே புழிஞ்சி மத்தியானம் சாப்பாட்டுக்கு ரசமா வெச்சி சாப்பிடுவேன்டா
unnai appadiye puzhinchi maththiyaanam saappattukku rasamaa vechi saappiduven da

heroes other_heroes: Arjun Advising - அர்ஜுன் அறிவுரை செய்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஉன் படிப்பை நான் பாத்துக்குறேன்
Un Padippai Naan Paaththukkuren

heroes Simbu: Simbu And Yogi Babu - சிம்புவும் யோகி பாபுவும்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஆனா உன்கிட்ட எதொவோன்னு இருக்குடா
Aanaa Unkitta Yetho Onnu Irukku Da