Updated: 22 Jan 2019
View Menu

இன்னைக்கு வந்து மௌனவிரதம் Memes Images (327) Results.

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகாலைலருந்து கைபுள்ளைய காணோம் கொழம்பு கொதிக்கும்போதே வாசனைய புடிச்சிக்கிட்டு சாப்பிட வந்துருவான் இன்னைக்கு இன்னும் காணோம்
kaalailarunthu kaipullaiya kaanom kozhambu kothikkumpothe vaasanaiya pudichikittu saappida vanthuruvaan innaikku innum kaanom

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் டேய் டேய் நம்ம தம்பிடா கரெக்ட்டா வந்துரிச்சி பாரு ஆயிசு நூறு
dei dei dei namma thambida correct ah vanthurichi paaru aayisu nooru

heroes Prasanth: Prashanth Angry Scene - பிரஷாந்த் கோபமான காட்சி

Filmவின்னர் ( Winner)
Dialogueஇருடா வந்து கவனிச்சிக்கிறேன்
iruda vanthu gavanichikkiren

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேலை சொல்லியே கொல்றாங்கய்யா இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா தான் இந்த வீட்ல உசுரு வாழ முடியும்
velai solliye kolraanga ya innaikku oru naalaikku rest eduthaa thaan intha veetla usuru vaazha mudiyum

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueமன்னிச்சிக்கம்மா தெரியாம வந்துட்டேன்
mannichikkamma theriyama vanthutten

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவந்துட்டேன்
vanthutten

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇப்ப தானேய்யா எல்லாருக்கும் வந்து டிக்கெட்டே போடுறேன் எனக்கு முன்னாடியே வந்து ஏழெட்டு கண்டக்டரா வந்து டிக்கெட் போட்டிருக்கான்
ippa thaaneyya ellarukkum vanthu ticket poduren enakku munnaidye vanthu yezhettu conductor ah vanthu ticket pottirukaan

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் ஸ்லொவ்வா போயா அந்த புள்ளை இங்குட்டு வந்துடிச்சி
yow slow ah poya antha pullai inguttu vanthudichi

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகளவாணி பக்கி இதுல வந்து ஏறிடிச்சி
kalavaani pakkai ithula vanthu yeridichi

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன் இன்னைக்கு வேற வண்டி கெடைக்கலயா
yen innaikku vera vandi kedaikkala ya

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇவ்வளவு உயரம் ஏறி வந்தது பயமா இல்ல இங்கவந்து நிக்குறதுக்கு பயமா இருக்கா
ivvlavu uyaram yeri vanthathu bayama illa inga vanthu nikkurahtukku bayama irukka

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவேணாம்ண்ணே சொன்னா கேளுண்ணே வந்துருண்ணே
venaam ne sonna kelunne vanthurunne

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் ஒரு நிமிசம் நம்ம அண்ணன் இருக்காரு கரெக்ட்டா விலை சொல்லிருவாரு இருங்க கூட்டிட்டு வந்துடுறோம்
sir oru nimisam namma annan irukkaaru correct ah vilai solliruvaaru irunga koottittu vanthudurom

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் இப்ப வந்துருவாங்க பாத்து பேசி அனுப்பி விடுங்க
sir ippa vanthuruvanga paathu pesi anuppi vidunga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஏது வந்துருவாங்களா
yethu vanthuruvangala

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueவந்துருவாங்க சார்
vanthuruvanga sir

comedians Goundamani: Goundamani crosses the wall - கவுண்டமணி சுவர் தாண்டுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஇந்தா வந்துட்டேன்
Inthaa Vanthutten

comedians Vadivelu: Singamuthu Shocking - சிங்கமுத்து அதிர்ச்சி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅய்யயோ சூடா ஜலம் வந்துட்ருக்கு
Ayyayo Sooda Jalam Vanthutrukku

comedians Vadivelu: Policeman Kicking - போலீஸ் உதைக்கிறார்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎன்ன தைரியம் இருந்தா என் வீட்டுலையே வந்து பொண்ணை கேட்ப
Enna Thairiyam Iruntha En Veetulaye Vanthu Ponnu Keppa