comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அப்ப நீங்க தானே அன்னபோஸ்ட் apa neenga thaane unopposed |
comedians Vadivelu: Vadivelu Laughing - வடிவேலு சிரித்தல்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | ஓஹோ கதை அப்படி போயிருச்சா oho kathai appadi poyirucha |
comedians other_comedians: Chelladurai Sleeping - செல்லதுரை படுத்திருத்தல்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அவன் காது கிழியிற மாதிரி பட்டைய கெளப்புங்க டா avan kaadhu kizhiyira maathiri pattaiya kizhappunga da |
comedians Vadivelu: Vadivelu Boat Comedy - வடிவேலு படகு காமெடி
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | ஏய் ரெப்ரி yei referee |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | என்கூட போட்டி போட பயந்துக்கிட்டு எவனுமே வரலைல்ல அப்ப நான்தானே வின்னரு enkooda potti poda bayanthukittu evanume varalailla apa naan thaane winner |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | நல்லா தின்னுப்புட்டு செனத்தவளை மாதிரி படுத்து கெடக்குற nalla thinnuputtu senathavalai maathiri paduthu kedakkura |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | யோவ் என்னய்யா கப்பு கேட்டா அப்பு விடுற yow ennayya cup ketta appu vidura |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | போட்டி எத்தனை மணிக்குடா அலோன்ஸ் பண்ணிருக்கு potti eththanai manikku da allowance pannirukku |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | போட்டி இப்ப காலைல ஆறு மணிக்கு potti ippa kaalaila aaru manikku |
comedians other_comedians: Chelladurai Angry Scene - செல்லதுரை கோபமான காட்சி
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | இப்ப சாயங்காலம் ஆறு மணி டா ippa saayangaalam aaru mani da |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | சாயங்காலம் ஆறு மணியா saayangaalam aaru mani ya |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அடப்பாவிகளா சாயங்காலமா வந்திருக்கேன் நானு adapaavigala saayangalama vanthirukken naanu |
comedians other_comedians: Chelladurai Face Reaction - செல்லதுரை முக பாவனை
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | காலைல ஆறு மணிக்கு வர வேண்டியவன் போட்டியெல்லாம் முடிஞ்சி சாயங்காலம் வந்தின்னா kaalaila aaru manikku vara vendiyavan pottiyellam mudinchi saayangalam vanthinna |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | வர வழியில மக்கள் பூரா மாலை ஆரத்தியெல்லாம் எடுத்து வரவேத்தாங்க அதுல லேட் ஆகிப்போச்சி vara vazhiyila makkal pooraa maalai aarathiyellam eduthu varaveththaanga athula late aagipochi |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அதுக்காக நான் வரதுக்குள்ள போட்டி எல்லாம் முடிச்சி கப்பை கொடுத்துடுவியா நீ athukkaaga naan varathukulla potti ellam mudichi cup ah koduthuduviya nee |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | நீ ஜெயிச்சி போகும்போது இதெல்லாம் பண்ண வேண்டிய வேலை nee jeyichi pogumpothu ithellam panna vendiya velai |
comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அதை விட்டுட்டு நீ வரும்போது இதையெல்லாம் பண்ணிட்டு வந்துட்டா உனக்கு கப்பா கொடுப்பாங்க athai vittuttu nee varumpothu ithaiyellam pannittu vanthutta unakku cup ah koduppaanga |
comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | இந்தப்பாரு 18 வருசமா நான் வர்றதுக்கு முன்னால போட்டியை முடிச்சி முடிச்சி கப்பே தராம என்னைய ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க இதுக்கு ஒரு முடிவு கட்டாம இங்கிருந்து போக மாட்டேன் நானு inthapaaru 18 varusama naan varathukku munnaala pottiyai mudichi cup eh tharaama ennaiya yemaathikittu irukkeenga ithukku oru mudivu kattaama ingirunthu poga maatten naanu |
comedians Vadivelu: Chelladurai Biting To Vadivelu - செல்லதுரை வடிவேலுவை கடித்தல்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue |
comedians other_comedians: Thadi Balaji and His Friends - தாடி பாலாஜியும் அவரது நண்பர்களும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அங்க பாருங்க anga paarunga |