Updated: 22 Jan 2019
View Menu

Goundamani with his wife Memes Images (3336) Results.

heroes Vijay: Vijay And His Friend - விஜயும் அவரது நண்பரும்

Filmசுறா ( Sura)
Dialogueமனிசனடா நீ
manisana da nee

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னாடா அடி இது
ennada adi ithu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஅடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாக தொங்க வேண்டாமா
adikkira adiyil thaarai thappattaigal kizhinthu thogna vendama

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueம்ம் கிழியுங்கள்
mm kizhiyungal

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஅன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே
anbaarntha periyorgale thaaimaargale

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueமைக்கை மாத்தி புடிச்சா எப்படிடா கேக்கும் மடப்பயலே
mic ah maaththi pudicha eppadida kekkum madapayale

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஇன்று நடக்க இருக்கின்ற 18ஆம் ஆண்டு படகுப்போட்டிக்கு அண்ணன் அம்பர்லா அவர்கள் கெளம்பிட்டாரு கெளம்பிட்டாரு கெளம்பிட்டாரு என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்
indru nadakka irukkindra 18am aandu padagupottikku annan umbrella avargal kelambitaaru kelambittaaru kelambittaaru enbathai mikka magizhchiyodu therivithu kolgirom

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுமட்டுமல்ல அண்ணனுக்கு ஆரத்தி எடுத்து மாலை மரியாதை செய்வோருக்கு தலா 50 ரூபாய் பரிசு வழங்கப்படும்
athumattumalla annanukku aarathi eduthu maalai mariyaathai seivorukku thalaa 50 roobai parisu vazhangappadum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmசுறா ( Sura)
Dialogueகாசு தரேன்னு எப்படா சொன்னேன் நானு
kaasu tharen nu eppada sonnen naanu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueகாசு எங்கடா இருக்கு என்கிட்ட
kaasu engada irukku enkitta

comedians Vadivelu: Vadivelu And Muthu Kaalai - வடிவேலுவும் முத்து காளையும்

Filmசுறா ( Sura)
Dialogueநேத்து உங்க வீட்ல இருந்த வலையை எல்லாம் கொண்டுட்டு போயி வித்துட்டு வந்துட்டேன்
nethu unga veetla iruntha valaiyai ellam konduttu poyi vithuttu vanthutten

comedians Vadivelu: Vadivelu And Muthu Kaalai - வடிவேலுவும் முத்து காளையும்

Filmசுறா ( Sura)
Dialogueயாரை கேட்டு டா வித்த
yaarai kettu da viththa

comedians Vadivelu: Vadivelu And Muthu Kaalai - வடிவேலுவும் முத்து காளையும்

Filmசுறா ( Sura)
Dialogueஅது போதைல சொன்னது டா
athu bothaila sonnathu da

comedians Vadivelu: Vadivelu And Muthu Kaalai - வடிவேலுவும் முத்து காளையும்

Filmசுறா ( Sura)
Dialogueஎப்படியோ சொன்னிங்கல்ல
eppadiyo sonningalla

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஅதென்ன அங்க என் போட் மட்டும் நிக்குது போட்டிக்கு வர வேண்டிய போட் எதையுமே காணோம்
athenna anga en boat mattum nikkuthu pottikku vara vendiya boat ethiayume kaanom

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅப்ப நீங்க அன்னபோஸ்ட்
apa neenga unopposed

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதென்ன போஸ்டரு
athenna poster

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueஉங்களோட போட்டி போட பயந்துக்கிட்டு ஒருத்தனுமே வரலண்ணே
ungaloda poti poda bayanthukittu oruthanume varalanne