comedians Goundamani: Senthil And Ladies - செந்திலும் பெண்களும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | உன் புருசனை கூப்பிட போகும்போது அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல un purusanai kooppida pogumpothu annan kitta oru vaarthai sollirukkalaam la |
comedians Goundamani: Senthil And Ladies - செந்திலும் பெண்களும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அண்ணனை பத்தி என்ன நெனச்சிக்கிட்டு இருக்க annanai pathi enna nenachikittu irukka |
comedians Goundamani: Lady Challenges To Senthil - செந்திலிடம் பெண் சவால் விடுதல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | ஆத்துல இறங்கவே துப்பில்ல தைரியம் இருந்தா தண்ணில இறங்கி வரச்சொல்லு பாக்கலாம் aaththula irangave thuppilla dhairyam iruntha thannila irangi varasollu paakkalaam |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அண்ணே என்னண்ணே பண்ணப்போறீங்க anne ennanne panna poreenga |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அவளுங்க தான் விவரம் இல்லாம சொல்றாளுங்கன்னா நீங்க சட்டைய வேற கழட்டுறீங்களே avalunga thaan vivaram illama solraalunganna neenga sattaiya vera kazhattureengale |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துடுறேன் innaikku rendula onnu paaththuduren |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | உங்களுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் ungalukkum enakkum aayiram pirachchanaigal irukkalaam |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அதையெல்லாம் மனசுல வெச்சிக்கிட்டு என் வாழ்க்கையோட விளையாண்டுடாதிங்க athaiyellam manasula vechikittu en vaazhkaiyoda vilaiyaandudaathinga |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | இது கயிறு இல்லைங்க என் உயிருங்க ithu kayiru illainga en uyirunga |
comedians Senthil: Senthil Whistling - செந்தில் விசில் அடித்தல்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | டேய் நீ என்னடா அங்க பாக்குற திரும்பு டா dei nee ennada anga paakkura thirumbu da |

Dialogue | விடு விடு vidu vidu |
comedians Senthil: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | ஏண்ணே விடு விடுன்னு அதான் விட்டுக்கிட்டு இருக்கேன்ல yenne vidu vidunnu athaan vittukittu irukken la |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | விடு vidu |
comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | ஐயோ விட்டுட்டான் ayyo vittuttaan |
comedians Senthil: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | அண்ணே anne |
comedians Senthil: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | உங்க பொணத்தை எரிக்கிறதா புதைக்கிறதா unga ponathai erikkiratha puthaikkiratha |
villains Other_Villains: Mahanadhi Shankar And His Sidekick - மகாநதி சங்கரும் அவரது அடியாளும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அண்ணே சூறாவளி வருதுண்ணே anne sooraavali varuthunne |
villains Other_Villains: Mahanadhi Shankar And His Sidekick - மகாநதி சங்கரும் அவரது அடியாளும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | சுனாமி வருதுண்ணே tsunami varuthunne |
heroes Vijay: Vijay And His Friend - விஜயும் அவரது நண்பரும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | சுறா என்னை போட்டு அடிக்கிறாங்க காப்பாத்துப்பா sura ennai pottu adikkiraanga kaappaathuppa |
heroes Vijay: Vijay And His Friend - விஜயும் அவரது நண்பரும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | வீட்ல இருக்குற அண்டா குண்டாவையெல்லாம் அடகு வெச்சது இல்லாம இப்ப ரேசன் கார்டையும் கொண்டு வந்து வெச்சிட்டியா veetla irukkura anda kundavaiyellam adagu vechathu illama ipa ration card um kondu vanthu vechittiya |