Updated: 22 Jan 2019
View Menu

Naan Thaan Irukkenla Memes Images (1211) Results.

heroines asin: Asin Talking Through Cell Phone - அசின் அலைபேசியில் பேசுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநீ தான்யா ஹீரோ
nee thaanyaa hero

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநான் ஜன்னல்வழியா எட்டி பாத்தேன்
naan jannalvaliyaa etti paathen

heroes Vijay: Vijay Scolding To Neepa - விஜய் நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது
ipa naan unkitta tea ketenaa. athaan boss en pongodingarathu

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueதூங்குனா தான் டா கனவு வரும் லூசு பயலே
thungunaa thaan daa kanavu varum loosu payale

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்
appadi illa boss mulichirukkum pothum kanavu varanum atha thaan unmaiyana kaathalgiraan barathiyaar

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு
illa boss ithula irukkura pera paaththaa avangale vanthuduvaangale athukku thaan intha setup

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநீ டக்குன்னு போட்டோ எடுத்துடுற அவ தான் அம்முகுட்டி
nee takkunnu photo eduthudur ava thaan ammukutty

comedians Vadivelu: Vadivelu And Asin - வடிவேலுவும் அசினும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடிய நான் என்ன அமௌன்ட் கொடுத்தா வாங்கிட்டு வரேன் வேணாம் வேணாங்க அடிச்சி நொறுக்கி நிரப்பி அனுப்பிட்டாங்க
adiya naan enna amount koduththaa vaangittu varen vendam venaanga adichi norukki nrappi anupittaanga

comedians Vadivelu: Vadivelu And Asin - வடிவேலுவும் அசினும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅந்த போன்த அந்த போன்னால தான் இவ்வளவும்
antha phonetha antha phonenaala thaan ivvalavum

comedians other_comedians: Soori Scolding A Man - சூரி ஒருவரை திட்டுதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueடேய் இவ்ளோ நேரம் இப்படித்தான் தள்ளிகிட்டு இருந்தியா
dei ivlo neram ippadithaan thalikittu irunthiyaa

comedians other_comedians: Swaminathan Acts As DGP - சுவாமிநாதன் டிஜிபியாக நடித்தல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஅப்பளம் கேட்டா கொடுக்க வேண்டியது தானே
appalam kettaa kodukka vendiyathu thaane

comedians other_comedians: Ravi Mariya And Docter - ரவி மரியாவும் டாக்டரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஎப்ப தான் யா எழுந்திருப்பான்
eppa thaan elunthirippaan

comedians other_comedians: Ravi Mariya And Docter - ரவி மரியாவும் டாக்டரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஇனி எல்லாமே ஆண்டவன் கைல தான் இருக்கு
inime ellame aandavan kaila thaan irukku

heroes other_heroes: Vishnu At Police Station - காவல் நிலையத்தில் விஷ்ணு

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநாங்க வர வரைக்கும் எங்க உயிர் நண்பன் உங்க கஸ்டடில இருப்பான்
naanga vara varaikkum enga uyir nanban unga custodyla iruppaan

comedians other_comedians: Soori And Robo Shankar - சூரியும் ரோபோ ஷங்கரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueபுஸ்பாவை யாருன்னு கேட்ட ஒரே ஆம்பள நீங்க தாண்ணே
pushpa yaarunnu ketta ore aambala neenga thaanne

comedians other_comedians: Ravi Mariya And His Assistant - ரவி மரியாவும் அவரது உதவியாளரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநாக்கு செத்து போயிருக்கும் அதான் லாலிபப் சப்பிக்கிட்டு இருக்காரு
naakku seththu poyirukkum athaan lollipop sappikittu irukkaaru

comedians other_comedians: Robo Shankar And Ravi Mariya - ரோபோ ஷங்கரும் ரவி மரியாவும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஎப்படி இருக்கீங்க. அப்படியே தான் இருக்கேன்
eppadi irukinga. appadiye thaan irukken

comedians other_comedians: Robo Shankar And Ravi Mariya - ரோபோ ஷங்கரும் ரவி மரியாவும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநக்குனது தான்
nakkunathu thaan

comedians other_comedians: Robo Shankar Sings The Song - ரோபோ ஷங்கர் பாட்டு பாடுதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநான் உங்கள் வீட்டு பிள்ளை
naan ungal veettu pillai

comedians other_comedians: Robo Shankar Sings The Song - ரோபோ ஷங்கர் பாட்டு பாடுதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநான் செல்லுகின்ற பாதை
naan chellukinra paathai

comedians other_comedians: Soori And Iyer - சூரியும் ஐயரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநீங்க புஸ்பா புருசன் தானே
neenga pushpa purusan thaane

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And His Friend - சிவகார்த்திகேயனும் அவரது நண்பரும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஎன்னம்மோ பண்றீங்க ஆனா என்ன பண்றிங்கன்னு தான் தெரியமாட்டிங்கிது
ennammo panringa aana enna panringannu thaan theriyamaatingithu