Updated: 22 Jan 2019
View Menu

ஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும் Memes Images (301) Results.

comedians Vadivelu: Vadivelu Scolding To Bonda Mani - வடிவேலு போண்டா மணியை திட்டுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபாம்பு வெச்சிருந்தா பெரிய பரமசிவனாடா நீ
paambu vechirunthaa periya paramasivanada nee

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஏனுங்க என்னை பாத்தா ஜில்லா கலெக்டர் மாதிரியா தெரியுது நான் தானுங்க கேட் கீப்பர்
yenunga ennai paatha jilla collector maathiriya theriyuthu naan thaanunga gate keeper

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmஆர்யா ( Aarya)
Dialogueஏய் கீதா சாருக்கு இந்த பிரவுன் ஹேர் ரொம்ப அழகா இருக்குல்ல
yei keetha sir ku intha brown hair romba azhaga irukkulla

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇப்பதான்யா தெரியுது உனக்கு வாயில வாஸ்து சரியில்ல
ippa thanya theriyuthu unakku vaayila vaasthu sariyilla

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஆமா பெரிய டீச்சர் இவ போடி வேலைய பாத்துக்கிட்டு
aama periya teacher iva podi velaiya paathukkittu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅதை வெச்சி நீ ரொம்ப ஓவரா ஆடிக்கிட்டு இருக்க
athai vechi nee romba over ah aadikittu irukka

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇது ரொம்ப புதுசாவுல்லடா இருக்கு
ithu romba puthusavullada irukku

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா இப்படி அவ்ளோ பயலும் லவ் பண்ணிட்டு செத்தா நாட்டுல ஆம்பளைங்களே இல்லாம போயிருவாங்கடா அப்புறம் பொம்பளைங்கல்லாம் ரொம்ப சிரமப்படுவாங்க கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு
yenda ippadi avlo payalum love pannittu seththa naattula ambalaingale illama poyiruvanga da appuram pombalaingallam romba siramappaduvaanga konjam yosanai panni paaru

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎன்னடா பெரிய வேலை உன் வேலை
ennada periya velai un velai

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்னை பார்த்தா உனக்கு நக்கலா தெரியுதாடா
Ennai Paarththa Unakku Nakkala Theriyuthaa Daa

heroes Simbu: Silambarasan And Robo Shankar - சிம்பம்பரசன் மற்றும் ரோபோ ஷங்கர்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueசின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே
Sincerea Love Panni Venumnu Ninaikkura Ponnu Vera Aalukku Kidaikkuthe

comedians other_comedians: Rajendran At The Railway Station - ரயில்வே ஸ்டேசனில் ராஜேந்திரன்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஆளு செம மா
Aalu Sema Ma

comedians Vadivelu: Vadivelu And His Family - வடிவேலுவும் அவரது குடும்பமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueரொம்ப சந்தோசம்
Romba Santhosam

comedians other_comedians: Yogi Babu Talking To A Man - யோகிபாபு ஒருவரிடம் பேசுகிறார்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueபெரிய ரிக்ஷாகார எம்ஜியாரு கழுத்துல கர்ச்சிப் இல்லாம் இருக்க மாட்டாரு
Periya Rickshawkara MGRu Kaluththula Kerchief Illama Irukka Mattaaru

heroes Ajithkumar: A Man Speaking On Cellphone - செல்போனில் ஒருவர் பேசுகிறார்

Filmநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)
Dialogueஇங்க பெரிய பிரச்சினை ஆகிருச்சி மச்சான்
Inga Periya Pirachchinai Aagiruchchi Machan