Updated: 22 Jan 2019
View Menu

saamy Memes Images (313) Results.

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஇந்த அண்ணனால அஞ்சி பைசா கூட கொடுக்கமுடியலைன்னு நினைக்கும் போதுடா தம்பி
intha annanaala anji paisa kuda kodukkamudiyalannu ninaikkum pothudaa thambi

comedians Vadivelu: Vadivelu Talking To A Girl - ஒரு பெண்ணிடம் வடிவேலு பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஏபுள்ள மாமனுக்கு எப்போ கஞ்சி ஊத்தப் போறே
yepulla maamanukku eppo kanji uuththa pora

comedians Vadivelu: Vadivelu Talking To A Girl - ஒரு பெண்ணிடம் வடிவேலு பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஎங்கக்கா வந்துருக்கா முதல்ல அவகிட்ட வாங்கி குடி
engakka vanthirukka muthalla avakitta vaangi kudi

comedians Vadivelu: Vadivelu Talking To A Girl - ஒரு பெண்ணிடம் வடிவேலு பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஅக்கா வேற வந்துருக்காளா உங்கக்கா
akka vera vanthirukkalaa ungakka

comedians other_comedians: Kovai Sarala Angry Looking - கோவை சரளா கோபமாக பார்த்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueகஞ்சி வேணுமா உனக்கு கஞ்சி
kanji venuma unakku kanji

comedians Vadivelu: Vadivelu Stopping The Bus - வடிவேலு பேருந்தை நிறுத்துதல்

Filmமாயி ( Maayi)
Dialogueநிப்பாட்றா பஸ்ஸை நிப்பாட்டு
nippaatra busai nippaattu

comedians other_comedians: Bus Driver Talking To Vadivelu - பேருந்து ஓட்டுனர் வடிவேலுவிடம் பேசுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueயோவ் எதுக்குய்யா பஸ்ஸை நிறுத்தச் சொன்னே
yov ethukkuyaa busai nirutha sonna

comedians Vadivelu: Vadivelu And Bus Driver - வடிவேலுவும் பேருந்து ஓட்டுனரும்

Filmமாயி ( Maayi)
Dialogueநான் பயந்துருவேன்னு நெனச்சியா
naa bayanthuruvennu nenachiya