Updated: 22 Jan 2019
View Menu

Uruga irukka Memes Images (1097) Results.

comedians other_comedians: Parotta Soori Showing Knife - பரோட்டா சூரி கத்தியை காண்பிக்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇந்தா கத்தி
intha kaththi

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan Asking To Customer - சிவகார்த்திகேயன் வாடிக்கையாளரிடம் கேட்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநான் வேணா பிச்சித் தரட்டுமா
Naan Vena Pichchith Tharattuma

heroes Sivakarthikeyan: Tea Stall - டீ கடை

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஅந்த பயம் இருக்கட்டும்
antha bayam irukkattum

heroes Vijay: Vijay At Train - ரயிலில் விஜய்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஒருத்தன் ரெண்டுபேரை ஓட்டிகிட்டு இருக்கான்
oruthan reenduperai oottikittu irukkaan

comedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueநம்மைவிட ரொம்ப கோவக்காரனா இருக்கானே
nammaivida romba kovakkaaranaa irukkaane

comedians Vadivelu: Vadivelu Water Lorry Comedy - வடிவேலு தண்ணீர் லாரி காமெடி

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஎங்க தெருவுலையும் ஜனங்க இருக்காங்க அவங்களுக்கும் தண்ணி வேணும்
enga theruvulaiyum jananga irukkaanga avangalukkum thanni venum

comedians Vadivelu: Vadivelu And Villain Police - வடிவேலுவும் வில்லன் போலீசும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueகழுத்துல காப்பி கலர் கர்ச்சீப் கட்டிருக்கானே அவன்தான் சார்
kaluthula coppy color kerchief kattirukkaane avanthaan sir

heroes Vijay: Vijay And Villain Police - விஜயும் வில்லன் போலீசும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueடைல்ஸ் போட்டிருக்காங்கலாமே டைல்ஸு
tiles pottirukkaangalame tiles

comedians Vadivelu: Vadivelu And Pappu - வடிவேலுவும் பப்புவும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஉங்க அல்லக்கை ஏன் இப்பிடி அழுதுகிட்டு இருக்காரு
unga allakkai yen ippidi aluthukittu irukkaaru

comedians Vadivelu: Vijay Warning To Vadivelu - விஜய் வடிவேலுவை எச்சரித்தல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueகொண்டை இருக்கும் மண்டை இருக்காது
kondai irukkum mandai irukkanthu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueவெறுப்புல திட்டுனா ஆராதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு பாஸ்
veruppula thittunaa aarathunnu oru kaalathula kannathaasane sollirukkaaru boss

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஆமா சூப்பரா இருக்காரு
aamaa supera irukkaaru

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஐயா இவள அந்த வீட்டுலையே பிரகனென்ட் ஆக்கிருக்காரு
ayya ivala antha veetulaiye pregnant aakkirukkaaru

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா
eluppi vittaala appa thungikittaa irunthinga enna boss ava vara nerathulaiyavathu mulichirukka venamaa

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎத்தன பேரு. ஏண்டி அடிவாங்கிக்கிட்டு இருக்கும் போது எத்தன பேருன்னு எண்ணிகிட்டு இருக்கவா முடியும்
eththana peru. yendi adivaangittu irukkum pothu eththana perunnu ennikittu irukkavaa mudiyum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueமனசு ஒடஞ்சா மாத்தமுடியாதுன்னு காமராசர் ஒரு காலத்துல சொல்லிருக்காரு பாஸ்
manasu odanjaa maathamudiyathunnu kaamarasar oru kaalathula sollirukkaaru boss

comedians other_comedians: Soori And His Uncle - சூரியும் அவரது மாமாவும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஅம்சவேணின்னு நெனச்சி உங்க காதை கடிச்சிட்டேன்
amasaveninnu nenachi unga kaathai kadichiten

comedians other_comedians: Soori And His Friends - சூரியும் அவரது நண்பர்களும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueபிரெண்ட் பார்ட்டி வெச்சா மட்டும் எனக்கு பீர் வேணும் பிரியாணி வேணும்ன்னு கேக்க தெரியுது
friend party vecha mattum enakku beer venum biriyani venumnnu kekka theriyuthu

comedians other_comedians: Soori And Vishnu - சூரியும் விஷ்ணுவும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueநீ என்னத்த பிரெண்ட்ஷிப் மெயின்டைன் பண்ற
nee ennaththa friendship maintain panra

heroes other_heroes: Vishnu And Robo Shankar - விஷ்ணுவும் ரோபோ ஷங்கரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஇனிமே ஒவ்வொரு வருசமும் 25 இல்ல
inime ovvoru varusamum 25 illa