Updated: 22 Jan 2019
View Menu

எல்லாம் நம்மாளுங்கதான் Memes Images (285) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவ மேல உள்ள கெரக்கத்துல பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு எல்லாம் போட்டு ஒரு புஸ்தியா கொடுத்திருப்பான் டா
iva mela ulla keragathula badam paruppu pista paruppu munthiri paruppu ellam pottu oru pusthiya koduthiruppan da

comedians Vadivelu: Vadivelu And Muthu Kaalai - வடிவேலுவும் முத்து காளையும்

Filmசுறா ( Sura)
Dialogueநேத்து உங்க வீட்ல இருந்த வலையை எல்லாம் கொண்டுட்டு போயி வித்துட்டு வந்துட்டேன்
nethu unga veetla iruntha valaiyai ellam konduttu poyi vithuttu vanthutten

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஅதுக்காக நான் வரதுக்குள்ள போட்டி எல்லாம் முடிச்சி கப்பை கொடுத்துடுவியா நீ
athukkaaga naan varathukulla potti ellam mudichi cup ah koduthuduviya nee

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஏன்டா தண்ணில கண்டம் தண்ணில கண்டம்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறியே இந்த குளிக்கிற தண்ணி மத்த மேட்டர் எல்லாம் எப்படி
yenda thannila gandam thannila gandam nu sollikittu thiriyiriye intha kulikkira thanni maththa matter ellam eppadi

comedians other_comedians: Suruli Manohar Smiling - சுருளி மனோகர் புன்னகைத்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஆம்புலென்ஸ் எல்லாம் ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்களுக்கு மொதல்ல முதலுதவி பண்ணனும் தம்பி
ambulance ellam aambalaingalukku pombalaingalukku mothalla muthaluthavai pannanum thambi

comedians Vadivelu: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதெல்லாம் ஒகேய் வண்டிய விட்டு இறங்கி மேக்கப் எல்லாம் போட்டு ஒரு பில்டப் எல்லாம் கொடுத்தியே அதெல்லாம் எதுக்கு
athellam okey vandiya vittu irangi makeup ellam pottu oru buildup ellam koduthiye athellam ethukku

comedians Vadivelu: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueபிரஸ் மீடியா எல்லாம் போட்டோ எடுப்பாங்க
press media ellam photo eduppaanga

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவந்த இடத்துல தாறுமாறா கீழ விழுந்து கைய காலை எல்லாம் உடைச்சிக்கிட்டேன் டா
vantha idathula thaarumaaraa kaiya kaalai ellam udaichikkitten da

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueதற்கொலை பண்ணிக்கிறதுக்கு கயிறு கத்தி விஷம் தூக்க மாத்திரை எல்லாம் ஓகே அதென்னதது கப்புல
tharkolai pannikkirathukku kayiru kaththi visham thookka maathirai ellam ok athennathu cup la

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueசெயின் வாட்ச் மோதிரம் எல்லாம்
chain watch mothiram ellam

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎல்லாம் சேட்டு கடைல வெச்சிருக்கேன்யா
ellam settu kadaila vechirukken ya

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎல்லாம் சேட்டு கடைல வெச்சிருக்கேன்யா
ellam settu kadaila vechirukken ya

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎல்லாம் மனக்கணக்கு தான்
ellam manakanakku thaan

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவெளிச்சம் தெரிஞ்சா மூஞ்சி எல்லாம் தெரிஞ்சிடாது
velicham therincha moonji ellam therinchidaathu

comedians Vadivelu: Singamuthu And Chelladurai - சிங்கமுத்துவும் செல்லதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதண்ணி எல்லாம் வெச்சாச்சே
thanni ellam vechchaache

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஒபெனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா
opening ellam nalla thaan irukku aana unkitta finishing sariyillaiyeppa

comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎவன்டா அவன் எங்க பயிரை எல்லாம் நாசம் பண்றவன்
evanda avan enga payirai ellam naasam panravan

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎல்லாம் காலியா இருந்தது இதுதான் ஃபுல்லா இருக்கு
ellam kaali ah irukku ithuthaan full ah irukku

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஒன்னுமில்ல தம்பி ரெண்டு போல்ட் நட்டை போட்டு டைட் வெச்சா எல்லாம் சரியாயிரும்
onnumilla thambi rendu bolt nut ah pottu tight vecha ellam sariyaayirum

heroes Simbu: Robo Shankar Speech - ரோபோஷன்கர் பேசுகிறார்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஅம்மாக்கு அப்புறம் எல்லாம் நான்தான்
Ammaakku Appuram Ellaam Naanthaan

comedians Vadivelu: Kumarimuththu Talking - குமரிமுத்து பேசுகிறார்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎல்லாம் முடிஞ்சு போச்சுன்னா காலாகாலத்துல தட்ட மாத்திட வேண்டியது தானே
Ellam Mudinju Pochchinna Kalakalaththula Thatta Maaththida Vendiyathu Thane