Updated: 22 Jan 2019
View Menu

saamy Memes Images (313) Results.

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmமாயி ( Maayi)
Dialogueஎன்னம்மா குலுங்கி குலுங்கி சிரிக்கிற நேரத்துல குமுறி குமுறி அழுகுறே
ennama kulungi kulungi sirikkara nerathula kumuri kumuri azhugura

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmமாயி ( Maayi)
Dialogueஇனிஷியல் போட்டுக்கத்தான் உங்கிட்ட மாட்டிகிட்டேனா நானு
initial pottukkathan unkitta maattikittena naanu

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmமாயி ( Maayi)
Dialogueஇங்கே பாரு ஏதாவது நடந்திருந்தா உண்மைய சொல்லிடு
inga paaru ethavathu nadanthiruntha unmaiya sollidu

comedians Vadivelu: Kovai Sarala Beats Vadivelu - கோவை சரளா வடிவேலுவை அடித்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueஇப்போ நான் என்ன கேட்டுபுட்டேன்னு இப்பிடி அடிக்கிற நீ
ippo naan enna kettuputtenu ippidi adikkara nee

comedians Vadivelu: Kovai Sarala Beats Vadivelu - கோவை சரளா வடிவேலுவை அடித்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueரொம்ப சின்னபுள்ள தனமால்ல இருக்கு
romba chinnapulla thanamaalla irukku

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmமாயி ( Maayi)
Dialogueநான் வந்த இடமும் சரியில்லை வாய்ச்ச இடமும் சரியில்ல
naan vantha idamum sariyilla vaacha idamum sariyilla

comedians Vadivelu: Vadivelu Crying Scene - வடிவேலு அழும் காட்சி

Filmமாயி ( Maayi)
Dialogueஅடி அடின்னு அடிச்சிபுட்டாயா மரியாத இல்லாம
adi adinnu adichiputtaya mariyatha illama

comedians other_comedians: Kaka Radhakrishnan And Kovai Sarala - காகா இராதாகிருஷ்ணனும் கோவை சரளாவும்

Filmமாயி ( Maayi)
Dialogueஎவ்வளவு தைரியம் இருந்தா எங்காள அடிப்ப
evvalavu thaiyiam iruntha engala adippa

comedians other_comedians: Kovai Sarala Beats Kaka Radhakrishnan - கோவை சரளா காகா இராதாகிருஷ்ணனை அடித்தல்

Filmமாயி ( Maayi)
Dialogueசிங்கத்தை சாச்சிபுட்டாடா
singathai saachiputtadaa

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmமாயி ( Maayi)
Dialogueசோழிய முடிச்சுபுட்டாடா
sooliya mudichiputtadaa

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅண்ணே ஒரு முக்கியமான விஷயம்ணே
anne oru mukkiyamana vishayamne

comedians Vadivelu: A Man Tells Secret - ஒரு மனிதர் இரகசியம் சொல்லுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueகாதைக் கொடுங்கண்ணே
kaathai kodunganne

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆத்தாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகணும் அதுக்கு அம்பது ரூவா கேக்குற
aathava aasppathirikku kutitu poganum athukku ambathu roova kekkura

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueகேள்ரா கேளு
kelraa kelu

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறே சரி
aaspathirikku kuttitu pora sari

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅந்த டாக்டர் மருந்து மாத்திரை எழுதி தருவார்ல அது வாங்க பணம் வேணும்ல
antha doctor marunthu maathirai ezhuthi tharuvaarla athu vaanga panam venumla

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஒரு நூறு ரூவா
oru nooru roova

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅண்ணனுக்கு டீ சொல்லு
annanukku tea sollu