Updated: 22 Jan 2019
View Menu

Goundamani Shaving Memes Images (1701) Results.

comedians Goundamani: Goundamani in quicksand - புதைமணலில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் பனங்காட்டு நரி சொறி நாய்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்
nan panagattu nari sori naigalin salasalappukkellam anja matten

comedians Goundamani: Lier goundamani - பொய் பேசும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் வெரி பிசி டெல்லி ப்ரொக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்
nan very busy delhi program ah cancel pannittu vandhirukken

comedians Goundamani: Gounmanani complaints - முறையிடும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா
naarayana indha kosu tholla thanga mudiyala da

comedians Goundamani: Goundamani holding a phone - போனை வைத்திருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan )
Dialogueநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்
narayana oru coffee sollu nan oru phone pannikkiren

comedians Goundamani: Old man - கிழவன்

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஓகே ஓகே
ok ok

comedians Goundamani: Narayanan shows phone wire - போன் வயரை காட்டும் நாராயணன்

Filmசூரியன் ( sooriyan)
Dialogueபோன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி
phone wire pinji oru varamachi

comedians Goundamani: Goundamani sarathkumar - கவுண்டமணியுடன் சரத்குமார்

Filmசூரியன் ( sooriyan)
Dialogueபோ போ உன் மொட்டை தலைல ஆணி அடிக்க போறார் போ
po po un motta thalaila aani adikka porar po

comedians Goundamani: Goundamani at cbi office - சிபிஐ அலுவலகத்தில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueசத்திய சோதனை
sathiya sodhanai

comedians Goundamani: Goundamani dance - ஆட்டமாடும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஸ்டார்ட் த ம்யுசிக்
start the music

comedians Goundamani: Confusing goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueதெரியும்டா ரெண்டும் ஒண்ணுதாணடா !
theriyum da rendum onnudhana da

comedians Goundamani: Goundamani showing like symbol - லைக் சிம்பலை காட்டும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஉங்க பையனுக்கு வேலை டன்
unga payyanukku velai done

comedians Goundamani: Goundamani pulling his hair - தலைமுடியை இழுக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஉங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குமே
ungalukkellam ore kulappama irukkume

comedians Goundamani: Goundamani in festival - விழாவில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueவூ ஈஸ் த டிஸ்டர்பன்ஸ்
who is the disturbance

comedians Goundamani: Goundamani scolding a boy - சிறுவனை திட்டும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueயாராப்பாத்துடா பண்ணிகுட்டின்ன ?
yara parthu da panni kutti na ?

comedians Goundamani: Goundamani and senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க ?
adheppadinne eppa parthalum sandhoshama irukkenga

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅழகுராஜ் அண்ணன் ஒரு கெட்டிக்காரர் பெண்டேடுக்கறதுல அவர் ஒரு வல்லவரு
alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru

comedians Goundamani: Goundamani kicks off senthil - செந்திலை உதைக்கும் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஅந்தா அங்க பாரு
andha anga paru

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா
dey nan oru sirpi madhirida

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்
enakkirukka arivukku indha all in all azhaguraja america la irukka vendiyavan

comedians Goundamani: Goundamani with petromax light - பெட்ரோமேக்ஸ் லைட்டுடன் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஏங்க பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா ?
eanga petromax light te dhan venuma ?

comedians Goundamani: Goundamani and senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎன்னடா நடந்தது ?
ennada nadandhadhu

comedians Goundamani: Senthil breaks a mandle - மேன்டிலை உடைக்கும் செந்தில்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎன்னண்ணே ? உடைச்சிபுட்டிங்க ?
ennane udaichiputtinga ?