Updated: 22 Jan 2019
View Menu

ஆல் இன் ஆல் அழகுராஜா Memes Images (227) Results.

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇது போக இன்னொரு லோடு இறங்குதாம்
ithu poga innoru load iranguthaam

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேலை சொல்லியே கொல்றாங்கய்யா இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா தான் இந்த வீட்ல உசுரு வாழ முடியும்
velai solliye kolraanga ya innaikku oru naalaikku rest eduthaa thaan intha veetla usuru vaazha mudiyum

comedians Vadivelu: Vadivelu Sleeping - வடிவேலு தூங்கிக்கொண்டிருத்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueகைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிக்கிட்டு இருக்க தூங்கு
kaipulla innum yenda muzhichikittu irukka thoongu

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன் இன்னைக்கு வேற வண்டி கெடைக்கலயா
yen innaikku vera vandi kedaikkala ya

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅப்ப அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா
apa ava innoruthan pondatti ah

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகாதல்ங்குறது எல்லாத்துக்கும் பொதுவானதுதானே அப்புறம் அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன வைப்பாட்டியா இருந்தா என்ன
kadhalngurathu ellathukkum pothuvaanathu thaane appuram ava innoruthan pondatti ah iruntha enna vaipaatti ah iruntha enna

heroes other_heroes: Nambiyar and Arjun - நம்பியாரும் அர்ஜுனும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஇன்னும் அவனையே நினைச்சு வருத்தப்பட்டு இருக்குறியா
Innum Avanaiye Ninaichchu Varuththappattu irukkuriya