Updated: 22 Jan 2019
View Menu

Goundamani funny expressions Memes Images (2498) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஏன்டா போஸ்டர் ஒட்ட சொன்னா டுமீல்ன்னு கால்ல போடுறியே பசைய தின்னுட்டியா
yenda poster otta sonna dumeel nu kaal la poduriye pasaiya thinnuttiya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஹலோ என் பொசிசன் தெரியாம பேசாதிங்க
hello en position theriyaama pesaathinga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆமா உங்க டென்ட் கொட்டாய் என்ன விலை
aama unga tentkotta enna vilai

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் நாயே 50 போஸ்டர் ஒட்ட சொன்னா பாதியை ஒட்டிட்டு பாதியை பசையோட திங்கிற நாயி நீ என் டென்ட் தியேட்டரை விலைக்கு கேக்குறியா
dei naaye 50 poster otta sonna paathiyai ottittu paathiyai pasaiyoda thingira naayi nee en tent theater ah vilaikku kekkuriye

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueகிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்
give respect take respect

Dialogueசாகுறதுக்கு முன்னாடியே சொல்லியிருந்தா நான் வந்து சாக விடாம பண்ணியிருப்பனே சித்தப்பா
saagurathukku munnadiye solliyirunthaa naan vanthu saaga vidaama panniyiruppane chithappa

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசித்தப்பா
chithappa

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉங்களுக்கு எப்படிண்ணே சித்தப்பா வரும்
ungalukku eppadinne chithappa varum

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு எந்த செட்டப்ல இவர் தாத்தா ஆனாரோ அதே செட்டப்ல தான் எனக்கு இவர் சித்தப்பா ஆனார்
unakku entha setup la ivar thaththa aanaaro athe setup la thaan enakku ivar chithappa aanar

comedians Goundamani: Senthil Crying - செந்தில் அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதீபாவளி பண்டிகை வந்தா சட்டை துணியெல்லாம் வாங்கிக்கொடுப்பியே இனிமே யார் தாத்தா எடுத்துக்கொடுப்பா
deepavali pandigai vanthaa sattai thuniyellam vaangikoduppiye inime yaar thaththa eduthukoduppa

comedians Goundamani: Goundamani Crying - கவுண்டமணி அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு நான் 5 பவுனுக்கு செயின் போடுறேன்டா கண்ணான்னு போட்டியே சித்தப்பா
unakku naan 5 pavunukku chain poduren da kannanu pottiye chithappa

comedians Goundamani: Senthil Crying - செந்தில் அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் தான் கொள்ளிப்போடனும்ன்னு அடிக்கடி சொல்லுவியே அதுக்குத்தான் நான் வந்திருக்கேன் தாத்தா
naan thaan kollipadanum nu adikkadi solluviye athukkuthaan naan vanthirukken thaththa

comedians Goundamani: Goundamani Crying - கவுண்டமணி அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசித்தப்பா நீ உயிலே எழுதி வெச்சிருக்கிறியே நான் தான் கொள்ளி வெக்கணும்ன்னு
chithappa nee uyile ezhuthi vechirukkiye naan thaan kolli vekkanumnu

comedians Goundamani: Goundamani And Officers - கவுண்டமணியும் ஆபீசர்ஸூம்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவர் வாங்குன 1 லட்சரூபாய்க்கு நீங்கதானே ஜெபாப்தாரி
ivar vaanguna 1 latcha roobaikku neenga thaane jabaapthaari

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் ஜெபாப்தாரியா
naan jebaapthaariya