Updated: 22 Jan 2019
View Menu

Goundamani funny expressions Memes Images (2498) Results.

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅண்ணா
anna

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன்னடா இது புதுசா என் போட்டோவை மாட்டி கொடஞ்சிக்கிட்டு இருக்குற
ennada ithu puthusa en photo vai maatti kodanchittu irukkura

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநீங்க யாருன்னா. நான் உன் அண்ணன்
neenga yaarunna. naan un annan

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇல்லண்ணா
illanna

comedians Goundamani: Goundamani Shocking - கவுண்டமணி அதிர்ச்சியடைதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன்னாது இல்லையா
ennathu illaiya

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன் தெய்வம்ண்ணா
en dheivamnna

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueரொம்ப தொடைச்சி போட்டோவை ஓட்டை ஆக்கிராதே
romba thodaichi photovai ottai aakkiraathe

comedians Goundamani: Goundamani Talking Himself - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவனுக்கு நாலு கழுதை வயசாகுது இவ்வளவு நாள் ஏற்படாத பக்தி அண்ணன் மேல திடீர்ன்னு எப்படி பெருக்கெடுத்து ஓடுது
ivanukku naalu kazhuthai vayasaaguthu ivvalavu naal yerpadaatha bakthi annan mela dhideer nu eppadi perukkeduthu oduthu

comedians Goundamani: Jayaram Looking To Kushboo Photo - குஷ்பூவின் புகைப்படத்தை ஜெயராம் பார்த்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅந்த ஆள் மூஞ்சிக்கு பின்னாடி உன் போட்டோவை வெச்சி பாக்க வேண்டியதா இருக்கே
antha aal moonjikku pinnadi un photo vai vechi paakka vendiyatha irukke

comedians Goundamani: Jayaram Looking To Kushboo Photo - குஷ்பூவின் புகைப்படத்தை ஜெயராம் பார்த்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்து நீயே சொல்லு காலங்காத்தால அந்த ஆள் மூஞ்சில முழிச்சா அந்த நாள் விளங்குமா
indhu neeye sollu kaalangaththaala antha aal moonjila muzhicha antha naal vizhanguma

comedians Goundamani: Jayaram Shocking - ஜெயராம் அதிர்ச்சியடைதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஐயோ அண்ணா
ayyo anna

comedians Senthil: Senthil And Alwa Vasu - செந்திலும் அல்வா வாசுவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன்னடா போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்க
ennada poster ottikittu irukka

comedians Senthil: Senthil And Alwa Vasu - செந்திலும் அல்வா வாசுவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஏன்டா போஸ்டர் ஒட்டாம தியேட்டரா ஒட்டுவாங்க அறிவிருக்கா உனக்கு
yenda poster ottaama theater ah ottuvaanga arivirukka unakku