Updated: 22 Jan 2019
View Menu

Winner memes Memes Images (448) Results.

comedians Vadivelu: Singamuthu And Chelladurai - சிங்கமுத்துவும் செல்லதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅட தண்ணி வைங்கப்பா
ada thanni vaingappa

comedians Vadivelu: Singamuthu And Chelladurai - சிங்கமுத்துவும் செல்லதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதண்ணி எல்லாம் வெச்சாச்சே
thanni ellam vechchaache

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன் வீட்டுக்குள்ளயே வந்து திருடுறியா நீ
en veetukullaye vanthu thiruduriya nee

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநம்மளை திருடன்ங்கிறான்யா
nammalai thirudangiraan ya

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபாஸ் பாஸ் இத்தனை வருசமா ஒன்னா பழகிட்டு இப்படி விட்டுட்டு ஓடுறீங்க பாத்தீங்களா
boss boss iththanai varusama onna pazhagittu ippadi vittuttu odureenga paatheengala

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅடப்பாவி உன் மொகரைய முழுசா கூட பாக்கலையே டா
adapaavi un mogaraiyai muzhusa kooda paakkalaiye da

Dialogueஅவர் தாங்க எனக்கு தொழில் சொல்லிக்கொடுத்த குரு
avar thaanga enakku thozhil sollikkodutha guru

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவங்க எப்பவுமே இப்படி தான் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க வாங்க பாஸ். போடா கொய்யாலே
ivanga eppavume ippadi thaan adichikitte iruppaanga vaanga boss. poda goyyaale

comedians Vadivelu: Vadivelu And Kiran Rathod - வடிவேலுவும் கிரண் ராத்தோடும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏய் மரியாதை மரியாதை
yei mariyathai mariyathai

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவனை அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு உன்னை என்ன தான்டா பண்றது
ivanai adichum paathaachu avuthum paathaachu unnai enna thaanda panrathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னா பண்ண போறா
ennaa panna pora

comedians Vadivelu: Vadivelu Hanging On The Rope - வடிவேலு கயிற்றில் தொங்கிக்கொண்டிருதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅடப்பாவிங்களா அந்தரத்துல தொங்க விட்டதும் இல்லாம நாயிங்கள வேற அடியில விட்டுட்டு போயிட்டாங்களே
adapaavingala antharathula thonga vittathum illama naayingala vera adiyila vittuttu poyittingale

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதுங்க கோபத்துல குலைக்குறதை பாத்தா கொத்தோட புடுங்கிட்டு போயிடும் போலிருக்கே
ithunga kobathula kulaikkurathai paatha kothoda pudungittu poyidum polirukke

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேணாம் வேணாம் வேணாம் வேணாம் வாழ்வோ சாவோ என்னை நானே காப்பாத்திக்குறேன்
venam venam venam venam vaazhvo saavo ennai naane kaappathikkuren

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅப்படி காப்பாத்த முடியலைன்னா இந்த கயித்துலையே காஞ்சி கருவாடா தொங்குறேன் நீ காப்பாத்துறேன்ங்கிற பேருல மறுபடியும் மாட்டிவிட்டுட்டு போயிறதே போ
appadi kaappatha mudiyalanna intha kayithulaye kaanchi karuvaadaa thonguren nee kaappathurengura perla marubadiyum maattivittuttu poyirathe po

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்களை மாட்டி விடனும்ன்னா காப்பாத்துறதுக்கு இவ்ளோ தூரம் வருவேனா
ungalai maatti vidanumna kaappaththurathukku ivlo thooram varuvena

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஒபெனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா
opening ellam nalla thaan irukku aana unkitta finishing sariyillaiyeppa

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகாப்பாத்தணும்ன்னு ஆசைபட்ட கழுதைய காப்பாத்தி விட்டு போ
kaappathanum nu aasaipatta kazhuthaiya kaappathi vittu po

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅடேங்கப்பா பல வித்தைகளை கைல வெச்சிருக்கப்பா நீ
adengappa pala vithaigalai kaila vechirukkapaa nee

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன் தம்பி இப்படி அடிக்கிறாங்க
yen thambi ippadi adikkiraanga