Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu courier job comedy Memes Images (10761) Results.

comedians other_comedians: Girl Scolding To Vadivelu - சிறுமி வடிவேலுவை திட்டுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎருமமாடு மாதிரி இருக்க ஒரு பலூன் கூட ஊத தெரியாதா
erumamaadu maathiri irukka oru balloon kooda ootha theriyaatha

comedians other_comedians: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueசாரி அங்கிள் நான் தெரியாம சொல்லிட்டேன் எனக்கொரு புது பலூன் வாங்கிக்கொடுங்க ப்ளீஸ்
sorry uncle naan theriyaama sollitten enakkoru puthu balloon vaangikkodunga please

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueயோவ் இந்த புள்ளைக்கு ஒரு பலூன் ஒன்னு கொடுய்யா
yow intha pullaikku oru balloon onnu koduyya

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueபலூன் இல்லையாம்ல இப்ப என்ன பண்ணுவ
balloon illaiyaamla ippa enna pannuva

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன இவ்வளவு யோசிக்குது ஏதும் சதி கிதி பண்ணப்போகுதா
enna ivvalavu yosikkuthu yethum sathi githi pannapogutha

comedians other_comedians: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஎல்லாத்தையும் எடுத்து பேக் பண்ணுங்க
ellathaiyum eduthu pack pannunga

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஷாப்பிங் பண்ணும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க அங்கிள்
shopping pannum pothu disturb pannaathinga uncle

comedians Vadivelu: Vadivelu Balloon Comedy - வடிவேலு பலூன் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅங்கிள் மாதிரியே இருக்குற அந்த மங்கி பொம்மைய எடுத்துவைங்க
uncle maathiriye irukkura antha monkey bommaiya eduthuvainga

comedians Vadivelu: Vadivelu Angry Looking - வடிவேலு கோபமாக பார்த்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னைய பாத்தா உனக்கு மங்கி மாதிரி தெரியுதா
ennaiya paaththaa unakku monkey maathiri theriyutha

comedians Vadivelu: Vadivelu Angry Looking - வடிவேலு கோபமாக பார்த்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன என்னைய பாத்தா உனக்கு கேனப்பய மாதிரி இருக்கா.. கொட்டுனேன் மண்டைல
enna ennaiya paaththaa unakku kenappaya maathiri irukka.. kottunen mandaila

comedians other_comedians: Girl Laughing - சிறுமி சிரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஹா ஹா ஹா
ha ha ha

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன வில்லி மாதிரி சிரிக்குது
enna villi maathiri sirikkuthu