Updated: 22 Jan 2019
View Menu

Theeya velai seyyanum kumaru Memes Images (201) Results.

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேலை சொல்லியே கொல்றாங்கய்யா இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா தான் இந்த வீட்ல உசுரு வாழ முடியும்
velai solliye kolraanga ya innaikku oru naalaikku rest eduthaa thaan intha veetla usuru vaazha mudiyum

comedians Vadivelu: Vadivelu Praying God - வடிவேலு கடவுளை வணங்குதல்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅப்பனே சூரிய பகவானே கவர்மென்ட் வேலை கெடைக்குற வரைக்கும் இந்த செல் போன் வியாபாரத்தை பண்ணி வயித்தை கழுவலாம்ன்னு இருக்கோம்
appane sooriya bagavaane government velai kedaikkura varaikkum intha cell phone viyaabarathai panni vayiththai kazhuvalam nu irukkom

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎன்னடா பெரிய வேலை உன் வேலை
ennada periya velai un velai