comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்
Film | காக்கை சிறகினிலே ( Kakkai Siraginile) |
---|---|
Dialogue | அது சரி ஆஹான்னா என்ன அர்த்தம் athu sari aahaannna enna artham |
comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி
Film | காக்கை சிறகினிலே ( Kakkai Siraginile) |
---|---|
Dialogue | என்ன ராமலிங்கம் ஆளையே பாக்க முடியல எப்படி இருக்க enna ramalingam aalaiye paakka mudiyala eppadi irukka |
comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்
Film | காக்கை சிறகினிலே ( Kakkai Siraginile) |
---|---|
Dialogue | ஆகா இப்படிப்பட்ட அண்ணனை விட்டுட்டு எப்படிடா போறதுன்னு மனசு கேக்காம aagaa ippadipatta annanai vittutu eppadida porathunnu manasu kekkama |
comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி
Film | காக்கை சிறகினிலே ( Kakkai Siraginile) |
---|---|
Dialogue | வாடகை கொடுக்காம எப்படி வண்டியை விட முடியும் vaadagai kodukkama eppadi vandiyai vida mudiyum |
comedians Vadivelu: Vadivelu And Traffic Police - வடிவேலுவும் டிராபிக் போலீசும்
Film | பகவதி ( Bagavathi) |
---|---|
Dialogue | ஏ மதுரை எப்படி இருக்க ye madurai eppadi irukka |
comedians Vadivelu: Vadivelu And Traffic Police - வடிவேலுவும் டிராபிக் போலீசும்
Film | பகவதி ( Bagavathi) |
---|---|
Dialogue | போலீஸ் காரரை எப்படி கூப்பிடுவ police kaararai eppadi kooppiduva |
comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்
Film | பகவதி ( Bagavathi) |
---|---|
Dialogue | அதுசரி சட்டை எல்லாம் கிழிஞ்சிருக்கு athisari sattai ellam kizhinchirukku |
comedians Vadivelu: Vadivelu And Kiran Rathod - வடிவேலுவும் கிரண் ராத்தோடும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | உன் டிரெஸை நான் போட்டு பாத்தா எப்படி இருக்கும்ன்னு நெனச்சிப்பாத்தேன் un dress ah naan pottu paaththa eppadi irukkum nu nenachi paathen |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எங்க பாஸை குப்புற படுக்க போட்டு திங்கு திங்குன்னு மிதிப்போம் டா enga boss ah kuppura pottu thingu thingunnu mithippom da |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எப்படி டா எரியுது. உங்க பவர்ல தான் எரியுது பாஸ் eppadi da yeriyuthu. unga power la thaan boss |
comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | அப்ப என்னடா அந்த புள்ளைக்கு வயசு. மூனு வயசு appa ennada antha pullaikku vayasu. moonu vayasu |
comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | இப்ப என்னடா வயசு ippa ennada vayasu |
comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | எத்தனை வருசம்டா ஆச்சி. பதினஞ்சி eththanai vayasuda aachchi. pathinanji |
comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஒரு வயசுக்கு வந்த பொண்ணு இருக்குற வீட்ல பதினஞ்சி வருசமா டேரா போட்டுக்கிட்டு குறுக்கவும் நெருக்கவும் அலைஞ்சிக்கிட்டு இருக்குறியே டா த்தூ oru vayasukku vantha ponnu irukkura veetla pathinanji varusamaa dera pottukkittu kurukkavum nerukkavum alainchikkittu irukkuriye da ththoo |
comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஆஹா நம்ம அருவாளை சும்மாக்காச்சிக்கும் தான் வெச்சிருக்கோம்ங்கிறது இவனுக்கும் தெரிஞ்சிப்போச்சே aahaa namma aruvaalai summaakkaachchikkum thaan vechchirukkomngirathu ivanukkum therinchippochche |
comedians other_comedians: Balu Anand Scolding To His Sidekicks - பாலு ஆனந்த் அவரது அடியாட்களை திட்டுதல்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஏன்டா அறிவு இருக்கா உங்களுக்கு வைக்கபோரு கொளுத்த வந்திருக்கோம் தீப்பெட்டி இல்லைன்னா எப்படிடா yenda arivu irukka ungalukku vaikkaporu koluththa vanthirukkom theeppetti illainna eppadida |
comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | தீப்பொறின்னா எப்படி அப்படியே கொழுந்துவிட்டு எரிவியா theeporinna eppadi appadiye kozhunthuvittu eriviya |
comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | சரி அக்னி கொழம்புங்கிறியே அதுல ஒரு கரண்டியை மோந்து இந்த வைக்கபோருல ஊத்து வைக்கபோரு எரியுதான்னு பாப்போம் sari agni kozhambungiriye athula oru karandiyai monthu intha vaikkaporula ooththu vaikkaporu eriyuthaannu paappom |
comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | சரி போ sari po |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்துட்டு இன்னொரு செருப்பை சாணில முக்கி எடுத்து உச்சாந்தலைல நச்சு நச்சுன்னு அடிச்சாலும் சரி oru seruppai vaayila kavva koduthuttu innoru seruppai saanila mukki eduththu uchchaanthalaila nachchu nachchunu adichchaalum sari |

Dialogue | வயிறு முட்ட சாப்பிட்டுட்டு எதாவது கல்யாண மண்டபத்தை புடிச்சி விடிய விடிய தூங்கிட்டு காலைல எழுந்திரிச்சி யோசிப்போம் பாஸ் vayiru mutta saapittuttu ethaavathu kalyaana mandabaththai pudichchi vidiya vidiya thoongittu kaalaila ezhunthirichi yosippom boss |