Updated: 22 Jan 2019
View Menu

Questioning goundamani Memes Images (1707) Results.

comedians Goundamani: Goundamani at cbi office - சிபிஐ அலுவலகத்தில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueசிபிஐ னாலே இதெல்லாம் இருக்கறதுதான ?
cbi na le idhellam irukkaradhu dhana

comedians Goundamani: Goundamani talking with a man - பேசிக்கொண்டிருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueடெலிகேட் பொசிஷன்
delegate position

comedians Goundamani: Goundamani in quicksand - புதைமணலில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueடெல்லிக்கு லாரில போற நாய்தானே
delhi ku lorry la pora nai dhane

comedians Goundamani: Omakucchi teasing goundamani - கவுண்டமணியை வம்பிழுக்கும் ஓமக்குச்சி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஏன் கோயமுத்தூர்ல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?. en coimbatore la mukkina kaidhu panna mattangala ?

comedians Goundamani: Busy goundamani - பிசியான கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஎனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி
enakku niraiya velai irukku nan romba busy

comedians Goundamani: Short man with goundamani - குள்ளையானவரும் கவுண்டமணியும்

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஎங்கே என்னை எட்டி உதைத்த கால்களை காணோம்
enga ennai etti uthaitha kalgalai kanom

comedians Goundamani: Goundamani eagerly asking - ஆசையுடன் கேட்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஎன்னப்பா நீயே புடிச்சிகிட்டு இருக்க என்கிட்ட கொஞ்ச நேரம் கொடுப்பா
ennappa neeye pudichikittu irukka enkitta konja neram koduppa

comedians Goundamani: Goundamani shows his body - உடலை காட்டும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇதா இங்க பூசு
idha inga poosu

comedians Goundamani: Goundamani getting money - பணம் வாங்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇது வளர்ச்சி நிவாரணத்திற்கு
Idhu valarchi nivaranathirku

comedians Goundamani: Omakkuchi insulting goundamani - கவுண்டமணியை அவமதிக்கும் ஓமக்குச்சி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்
idhukku nee pichai edukkalam

comedians Goundamani: Goundamani with narayanan - நாராயணனுடன் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇந்த மாதிரி வேலை செய்யறவங்க எல்லாம் இப்படிதான் இருப்பாங்க
indha madhiri velai seyyaravanga ellam ippadithan iruppanga

comedians Goundamani: Omakkucchi with goundamani - ஓமக்குச்சி நரசிம்மன்னுடன் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇந்த பிஞ்சி போன ப்ரஷ்ஷ வெச்சி ஏன் மூஞ்சில பெயிண்ட் அடிக்கற
indha pinji pona brush ah vechi yean moonjila paint adikkara

comedians Goundamani: Goundamani holding a phone - போனை வைத்திருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇங்க நான் ஒரே பிசி
inga nan ore busy

comedians Goundamani: Omakkuchi singing a song - பாட்டுப்பாடும் ஓமக்குச்சி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு
jangu jakku jajakku jakku

comedians Goundamani: Goundamani on phone - போனில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueகெனத்தூர் எம் எல் ஏ பேசுறான்.. எல்லாம் நம்ம பசங்க
kenatthoor mla pesuran ellam namma pasanga

comedians Goundamani: Goundamani with a man - கவுண்டமணியுடன் ஆதிவாசி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueகுஞ்சாயி
Kunjaayi

comedians Goundamani: Man saying kunjaayi - குஞ்சாயி எனும் மனிதன்

Filmசூரியன் ( sooriyan)
Dialogueகுஞ்சாயி
Kunjaayi

comedians Goundamani: Goundamani on phone - போனில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநாளைக்கு சாயங்காலம் நான் இதை பத்தி ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசுறேன்
nalaikku sayangalam nan idhai pathi home minister kitta pesuren

comedians Goundamani: Goundamani in quicksand - புதைமணலில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் பனங்காட்டு நரி சொறி நாய்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்
nan panagattu nari sori naigalin salasalappukkellam anja matten

comedians Goundamani: Lier goundamani - பொய் பேசும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநான் வெரி பிசி டெல்லி ப்ரொக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்
nan very busy delhi program ah cancel pannittu vandhirukken