Updated: 22 Jan 2019
View Menu

Mic set Memes Images (332) Results.

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueவரவங்களுக்கு அஞ்சு அஞ்சா கொடுத்துட்டு மிச்சம் 60யை ஆட்டயபோடுறான்
varavangalukku anju anjaa koduthuttu michcham 60yai aattayapoduraan

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு சிக்கன் 65 காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogue65 கோழிக்கு 35 ரூவா கொடுத்திருக்க மிச்சம் 30 ரூவா தரனும் எடு
65 kozhikku 35 roova koduthirukka michcham 30 roova tharanum edu

villains prakash_raj: Prakash Raj Talking On The Mic - பிரகாஷ் ராஜ் மைக்கில் பேசுதல்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎனி அதர் க்குவஸ்டின்
any other question

villains prakash_raj: Prakash Raj Talking In Mic - பிரகாஷ் ராஜ் மைக்கில் பேசுதல்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueவலுக்கட்டாயமா சேத்தோமே எங்க அவனுங்க
valukkattaayamaa seththome enga avanunga

comedians Santhanam: Santhanam And His Wife - சந்தானமும் அவரது மனைவியும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueநான் செத்தா எனக்கு தாஜ்மஹால் கட்டுவியா நீ
naan seththaa enakku tajmahal kattuviya nee

comedians Santhanam: Santhanam And His Wife - சந்தானமும் அவரது மனைவியும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueஇடம் எல்லாம் பாத்தாச்சி செல்லம் நீ செத்த உடனே வேலைய ஆரம்பிச்சிட வேண்டியது தான்
idam ellam paathaachchi chellam nee setha udane velaiya aarambichida vendiyathu than

comedians Santhanam: Santhanam And His Wife - சந்தானமும் அவரது மனைவியும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueசெத்த நாயை உங்க அம்மாவை யாரு சாப்பிட சொன்னா
seththa naayai unga ammavai yaaru saapida sonna

comedians Vadivelu: Vadivelu And Surya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmவேல் ( Vel)
Dialogueஹார்ட் அட்டாக் வந்து அங்கயே செத்து போயிட்டாரு
heart attack vanthu angaye sethu poyittaru

comedians Vadivelu: Vadivelu And Charle - வடிவேலுவும் சார்லியும்

Filmகோவில் ( Kovil)
Dialogueமைக்கல் சூசையா
michael soosai ya

comedians Vadivelu: Vadivelu And Charle - வடிவேலுவும் சார்லியும்

Filmகோவில் ( Kovil)
Dialogueடேய் நீ எதோ மைக்கல் சூசைன்னு சொன்ன
dei nee etho michael soosainu sonna

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅண்ணன் கிட்ட அப்பப்ப பீடி செட்டு வாங்கிட்டு போறேன்
annan kitta appappa beedi setu vangittu poren

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஇதெல்லாம் ஒரு சேதாரம்மாய்யா
ithellam oru setharamayya

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த கொசுவர்த்தியை வீட்ல கொழுத்தி வெச்சிட்டு நிம்மதியா தூங்குறானே அவன் விளங்காம போயிட்டானா இல்ல இந்த கொசுவர்த்தியை தயாரிக்கிறவன் இலட்சக்கணக்கா சம்பாதிச்சி வீடு வாசல் காரு லொட்டு லொசுக்குன்னு செட்டில் ஆயிட்டானே அவன் விளங்காம போயிட்டானா
intha kosuvarththiyai veetla kozhuththi vechchittu nimmathiyaa thoonguraane avan vilangaama poyittaanaa illa intha kosuvarththiyai thayaarikkiravan latchchakkanakkaa sambaathichchi veedu vaasal car lottu losukkunnu settil aayittaane avan vilangaama poyittaanaa

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎரிமலையா செதருவேன் டா
erimalaiya setharuven da

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇது மணமகள் அறை
ithu manamagal arai

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபாஸ் இது சாப்பிடுற இடம் தானே பாஸ்
boss ithu saappidura idam thaane boss

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகரெக்ட் உன் இன்வால்வ்மெண்டை நான் பாராட்டுறேன்
correct un involvement ah naan paaraatturen

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமைக் ஒன் நீ என்ன பண்ற மணமகன் அறைக்கு பக்கத்துலையே எந்நேரமும் நிக்குற
mic one nee enna panra manamagan araikku pakkathulaiye enneramum nikkura

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமைக் த்ரீ. யெஸ் பாஸ்
mic one. yes boss

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ என்ன பண்ற சமையல் கட்டு பக்கத்துல சமைஞ்ச புள்ள மாதிரியே இருக்கே
nee enna panra samaiyal kattu pakkathula samanja pulla maathiriye irukke

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன் பாஸ் சமையல் கட்டு பக்கத்துல இருந்து நாலு அடி எடுத்து வெச்சா சாப்பிடுற இடம் வந்துரும்ல
yen boss samaiyal kattu pakkathula irunthu naalu adi eduthu vechchaa saappidura idam vanthirum la