Updated: 22 Jan 2019
View Menu

Love love ethanai azhagu iruvadhu vayadhinile Memes Images (211) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueசுறா அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து திடீர்ன்னு என்னைய பாத்து ஐ லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிருச்சின்னு வெச்சிக்க நீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்சிறக்கூடாது
sura appuram innoru mukkiyamaana visayam antha ponnu en pakkathula vanthu thideernnu ennaiya paaththu i love you solli oru kiss panniruchchinnu vachikka nee manasu odanju moonjila thaadi keedi vechirakkoodathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னப்பா ஐ லவ் யூ சொல்ல வந்தவ கடலுக்குள்ள சாகப்போறாப்பா
ennappa i love you solla vanthava kadalukulla saagaporappa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎங்க அடிச்சாங்க எத்தனை பேர் அடிச்சாங்க எத்தனை நாள் வெச்சி அடிச்சாங்க
enga adichaanga ethanai per adichaanga ethanai naal vechi adichaanga

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஉன் மகனை லவ் பண்றா ஆத்தா
un maganai love panra aaththaa

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஆமா மொத்தம் எத்தனை அக்கியூஸ்ட்டை கூட்டி வந்தீங்க
aama motham ethanai accused ah kootti vantheenga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீ லவ் பண்ணா ஒரு மாசம்யா
nee love panna oru maasam ya

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueரைட் விடு நீ லவ் பண்ணா என்ன நான் லவ் பண்ணா என்ன எனக்கு மொத்ததுல இந்த குடும்பம் உருப்படாம போகணும் அதான் என் லட்சியம்
right vidu nee love panna enna naan love panna enna enakku moththathula intha kudumbam uruppadaama poganum athaan en latchiyam

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா இப்படி அவ்ளோ பயலும் லவ் பண்ணிட்டு செத்தா நாட்டுல ஆம்பளைங்களே இல்லாம போயிருவாங்கடா அப்புறம் பொம்பளைங்கல்லாம் ரொம்ப சிரமப்படுவாங்க கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு
yenda ippadi avlo payalum love pannittu seththa naattula ambalaingale illama poyiruvanga da appuram pombalaingallam romba siramappaduvaanga konjam yosanai panni paaru

heroes Simbu: Silambarasan And Robo Shankar - சிம்பம்பரசன் மற்றும் ரோபோ ஷங்கர்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueசின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே
Sincerea Love Panni Venumnu Ninaikkura Ponnu Vera Aalukku Kidaikkuthe

heroes Simbu: Mega Akash Is Feeding - மெகா ஆகாஷ் ஊட்டுகிறார்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogue

comedians other_comedians: A Man Shying - ஒருவர் வெட்கப்படுகிறார்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueலவ் யுவ்
Love You