Updated: 22 Jan 2019
View Menu

Eppo adicha Memes Images (457) Results.

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் ரெண்டும் கலந்தும் நான் பேசி என்னைய போக சொல்லிட்டாங்க டா
dei rendum kalanthu naan pesi ennaiya poga sollittaanga da

comedians Vadivelu: Alwa Vasu And Balu Anand Gang - அல்வா வாசுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎங்க பாஸ் கிட்ட உரசி பாக்குறிங்களா
enga boss kitta urasi paakkuringala

comedians Vadivelu: Alwa Vasu And Balu Anand Gang - அல்வா வாசுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅவர் திரும்ப உரசினாருன்னு வை பூரா பத்திக்கிட்டு எரியும் டா
avar thirumba urasinaarunnu vai pooraa paththikkittu eriyum da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் உரசுனா தான் எரிவானாம் டா
dei urasunaa thaan erivaanaam da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகூட வந்தவனே தெளிவா சொல்லிட்டான்
kooda vanthavane theliva sollittaan

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅடேய் உள்ள முள்ளு கம்பி டா
adei ulla mullu kambi da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎரியுதா. ஐயோ எரியுது டா
eriyutha. ayyo eriyuthu da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎங்க புகையே வரல. ஐயோ இரத்தம் கொட்டுதுய்யா
enga pugaiye varala. ayyo raththam kottuthuyya

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueதீ வரலையே
thee varalaiye

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅப்ப இனிமே உன் பேரு தீப்பொறி திருமுகம் இல்ல இரத்த திருமுகம் தான்
apa inime un peru theepori thirumugam illa raththa thirumugam thaan

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபேரை மாத்திக்கோ
perai maaththikko

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபாஸ் என்னா பாஸ் இது.. நீங்க உங்க அம்மா கிட்ட குடிச்ச பால் எல்லாம் இரத்தமா வடியுது பாஸ்
boss enna boss ithu.. neenga unga amma kitta kudichcha paal ellam raththamaa vadiyuthu boss

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇப்ப நீ குடிச்ச பாலும் இரத்தமா வரப்போகுதுல்ல
ippa nee kudichcha paalum raththamaa varappoguthulla

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்துட்டு இன்னொரு செருப்பை சாணில முக்கி எடுத்து உச்சாந்தலைல நச்சு நச்சுன்னு அடிச்சாலும் சரி
oru seruppai vaayila kavva koduthuttu innoru seruppai saanila mukki eduththu uchchaanthalaila nachchu nachchunu adichchaalum sari

Dialogueகடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகாமலேயே நாம வாழ்ந்து காட்டணும்
kadaisi varaikkum velai vettikku pogaamaleye naama vaazhnthu kaattanum

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇதான் நம்ம லட்சியம் ஓகே
ithaan namma latchiyam ok

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎல்லாரும் சத்தியம் பண்ணுங்க
ellarum saththiyam pannunga

Dialogueஆஆ. சாரி பாஸ்
aaaa. sorry boss