Updated: 22 Jan 2019
View Menu

Adangappa idhu ulaga nadippuda saami Memes Images (274) Results.

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueமாட்டு துணியை தூக்கி பாத்த மூதேவி டீல எச்சை துப்பி கொடுத்திடுவேன்
maattu thuniyai thookki paaththa moodhevi tea la echai thuppi koduthiduven

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஎன்னடா காக்கா ஆய் இருந்துடிச்சி
ennada kaka aai irunthidichi

comedians other_comedians: Crow - காகம்

Filmவேல் ( Vel)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஅந்த காக்காவோட ரத்தத்தை பாக்காம விட மாட்டேன் அண்ணே
antha kakkavoda rathathai paakkama vida maatten anne

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஅப்ப இது என்ன
apa idhu enna

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueரத்தத்தை பெயிண்ட்ன்னு சொன்னது இல்லாம இவனை என் மேல தள்ளிவிட்டு கொல்லவா பாக்குற
rathathai paint nu sonnadhu illama ivanai en mela thallivittu kollava paakkura

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஅட பாவி பயலே
ada paavi payale

comedians other_comedians: Blood On Tea Master Face - டீ மாஸ்டரின் முகத்தில் இரத்தம்

Filmவேல் ( Vel)
Dialogueதண்ணி எடுத்து ஊத்துடா
thanni eduthu oothuda

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueநல்லா ஊத்து டா
nallaa oothu da

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஎல்லாரும் தப்பிச்சி ஓடுங்க டா
ellarum thapichi oodunga da

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவேல் ( Vel)
Dialogueகொஞ்ச நேரத்துல டீ கடைய தீக்கடை ஆக்கி இந்த ஊரை போர்க்களம் ஆக்கிட்டாங்களே
konja nerathula tea kadaila theekkadai aakki intha oorai porkkalam aakkittaangale

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmவேல் ( Vel)
Dialogueகேக்குறதுக்கு பதில் சொல்லு
kekkurathukku bathil sollu

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmவேல் ( Vel)
Dialogueகுடிக்க கூல்ட்ரிங்க்ஸ் வண்டிக்கு ஊத்த பெட்ரோல்
kudikka cooldrinks vandikku ooththa petrol

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmவேல் ( Vel)
Dialogueவேட்டியை கிழிச்சி அதை திரி ஆக்கி
vettiyai kizhichi athai thiri aakki

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmவேல் ( Vel)
Dialogueஇது என்னாது. டார்ச் லைட்
ithu ennathu. torch light

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmவேல் ( Vel)
Dialogueஎதிரிங்க வந்தா இது டார்ச்சர் லைட்
ethiringa vanthaa idhu torture light

comedians Vadivelu: Vadivelu Petrol Bunk Comedy - வடிவேலு பெட்ரோல் பங்க் காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueநீ ஏன் தண்ணியும் மண்ணெண்ணையும் ஒரே மாதிரி கேன்ல வெச்சி இருந்த
nee yen thanniyum mannennaiyum ore mathiri can la vechi iruntha

comedians Vadivelu: Vadivelu Petrol Bunk Comedy - வடிவேலு பெட்ரோல் பங்க் காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஇப்ப உன்னைய பெட்ரோல் ஊத்தி கொழுத்திடுவேன்
ippa unnaiya petrol oothi kozhuthiduven