Updated: 22 Jan 2019
View Menu

வாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது Memes Images (1647) Results.

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபோதும் நிறுத்திக்குவோம் இதோட பூராத்தையும் நிறுத்திக்குவோம்
pothum niruthikkuvom ithoda pooraathaiyum niruthikkuvom

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநல்லா கிளப்புறாங்கடா பீதியை
nalla kizhappuraanga da beedhiyai

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇங்க குழாயை திறந்தா தண்ணி வராது இரத்தம் தான் வரும்
inga kuzhaayai thirantha thanni varaathu raththam thaan varum

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueரத்த பூமி
raththa boomi

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபத்து உசுரை உரு தெரியாம சிதைச்சிட்டு வந்திருக்கோம்
paththu usurai uru theriyaama sithaichittu vanthirukkom

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசண்டைன்னா சட்டை கிழிய தான்யா செய்யும்
sandai na sattai kizhiya thaanya seyyum

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநல்லா கேக்குறாங்கய்யா டீடைலு
nallaa kekkuraanga ya detail

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த கைப்புள்ள கட்டைல போற வரைக்கும் வேற எந்த வண்டியிலயும் ஏற மாட்டான்
intha kaipulla kattai la pora varaikkum vera entha vandiyilayum yera maattaan

comedians Vadivelu: Vadivelu And M. N. Rajam - வடிவேலுவும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்டா இளநீர் எடுத்து அடிக்கிறேனே விலகி நிக்க தெரியாது
yenda ilaneer eduthu adikkirene vilagi nikka theriyaathu

comedians Vadivelu: Vadivelu And M. N. Rajam - வடிவேலுவும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபொம்பளைக்கு அடக்கம் இருக்கணும் அகம்பாவம் இருக்கக்கூடாது
pombalaikku adakkam irukkanum agambaavam irukka koodathu

comedians Vadivelu: Vadivelu And M. N. Rajam - வடிவேலுவும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபொறுமை இருக்கணும் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது
porumai irukkanum pokkiri thanam irukka koodathu

comedians Vadivelu: Vadivelu And M. N. Rajam - வடிவேலுவும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகிரிக்கெட் விளையாடுற வயசா கிழவி உனக்கு
cricket vilaiyaadura vayasa kizhavi

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவ்வளவு வயசாகியும் இது உனக்கு புரியலையே சிவகாமி
ivvalavu vayasaagiyum ithu unakku puriyalaye sivagami

comedians Vadivelu: Nambiar And Prashanth - நம்பியாரும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதுவரைக்கும் நானே என் பொண்டாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்ல
ithuvaraikkum naane en pondattiyai peyar solli kooppittathilla

comedians Vadivelu: Prashanth And Nambiar - பிரஷாந்தும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎதுக்கு டென்ஷன் ஆகுற வேலாயுதம்
ethukku tension aagura velayudham

comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே
pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா
ithukellam yaar kaaranam theriyuma

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueயார் தாத்தா
yaar thatha

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீதான்
nee thaan

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க
ennayya nenachittu irukkeenga

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueயார்ரா அவன்
yaarra avan