Updated: 22 Jan 2019
View Menu

உன்னை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குனதே உன் பிரண்ட்ஸ் தாண்டா Memes Images (324) Results.

comedians Vadivelu: Vadivelu And Traffic Police - வடிவேலுவும் டிராபிக் போலீசும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஉன்னை தானே சொன்னான்
unnai thane sonnan

comedians Vadivelu: Vadivelu And Kiran Rathod - வடிவேலுவும் கிரண் ராத்தோடும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉன் டிரெஸை நான் போட்டு பாத்தா எப்படி இருக்கும்ன்னு நெனச்சிப்பாத்தேன்
un dress ah naan pottu paaththa eppadi irukkum nu nenachi paathen

heroes Ajithkumar: Ajith kumar And Kajal Agarwal - அஜித் குமாரும் காஜல் அகர்வாலும்

Filmவிவேகம் ( Vivegam)
Dialogueஉன் கூட இருக்குறது சந்தோசம்ங்கிறதை விட நீதான் என் சந்தோசமாவே இருக்க
un kooda irukkurathu santhosamngirathai vida neethaan en santhosamaave irukka

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன்னை மாதிரி அங்கங்க அடைமொழி வெச்சி வாழுற பயலுங்க இல்ல நாங்க
unnai maathiri anganga adaimozhi vechi vaazhura payalunga illa naanga

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய்.. என்னடா உன் பிச்சைய எனக்கு போட சொல்ற
dei.. ennada un pichchaiya enakku poda solra

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅடிச்சேன்னா உன்னைய
adichchenna unnaiya

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் பொண்டாடிக்கு தம்பி.. உனக்கு மச்சினன்.. உன் மகளுக்கு தாய் மாமன்..
un pondattikku thambi.. unakku machchinan.. un magalukku thaai maaman..

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் பொண்ணோட காதுக்குத்துக்கு வந்தேன்
un ponnoda kaathukkuthukku vanthen

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ
un nenjula mulaichcha romangal unmaiyaanathaa irunthaa intha kottai thaandittu veettukkulla po

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ
un nenjula mulaichcha romangal unmaiyaanathaa irunthaa intha kottai thaandittu veettukkulla po

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் பேரு என்ன
un peru enna

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅப்ப இனிமே உன் பேரு தீப்பொறி திருமுகம் இல்ல இரத்த திருமுகம் தான்
apa inime un peru theepori thirumugam illa raththa thirumugam thaan

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன்கிட்ட இருக்குற ரெண்டு பீஸை எங்ககிட்ட அனுப்பி வை.. அதை நாங்க திருப்பி அனுப்பி வெச்சிடுறோம்
unkitta irukkura rendu piece ah engakitta anuppi vai.. athai naanga tiruppi anuppi vechchidirom

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகரெக்ட் உன் இன்வால்வ்மெண்டை நான் பாராட்டுறேன்
correct un involvement ah naan paaraatturen

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ சேட்டு உன் பொண்டாட்டி பேரு நூர்ஜகான் எப்படி
nee settu un pondatti peru noorjakhan eppadi

comedians Santhanam: Santhanam And Jeeva Theater Comedy - சந்தானம் மற்றும் ஜீவா தியேட்டர் காமெடி

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஇன்னைக்கு உன்கூட தான் படம் பார்க்கணும்ன்னு காட் ரைட்டிங் இன் மை ஹெட்
innaiku unkooda thaan padam paarkkanumnnu god writing in my head

comedians Santhanam: Santhanam And Jeeva Theater Comedy - சந்தானம் மற்றும் ஜீவா தியேட்டர் காமெடி

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueமச்சா அங்க பாத்தியா உன் ஆளோட ஆளு
macha anga paathiya un aaloda aalu

comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஉன்கூட பெரிய ரோதனையா போச்சி டா
unkooda periya rothanaiyaa pochi da

heroes other_heroes: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueஎனக்கு உன்னை புடிக்கல
enakku unnai pudikkala

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஉன் தங்கச்சிக்காரி என்னடான்னா கொலைகாரனை பாத்த மாதிரி கொடக்குன்னு திரும்புறா
un thangachikkaari ennadaannaa kolaikaaranai paaththa maathiri kodakkunnu thirumburaa

comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநம்ம தொகுதில உன்னை மாதிரியே எல்லாருக்கும் அடிக்கணும்ன்னு ஆசை இருக்காது
namma thoguthila unnai maathiriye ellarukkum adikkanumnnu aasai irukkaathu

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueயார் நீயா நான் யாரா இருந்தா உனக்கென்ன டா உன்கிட்ட எதுக்கு சொல்லணும்
yaar neeya naan yaaraa irunthaa unakkenna da unkitta ethukku sollanum