Updated: 22 Jan 2019
View Menu

maman magal Memes Images (327) Results.

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉள்ள யார் இருக்காங்கன்னு தெரியாமலேயே சோப் போட வந்துட்டியா
ulla yaar irukkaanga nu theriyaamaleye soap poda vanthuttiya

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇதப்பாரு இந்த பாத்ரூம் கிட்ட பம்புறது
ithapaaru intha bathroom kitta pamburathu

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபடுக்கை மேல உக்காந்துக்கிட்டு குரங்கு மாதிரி தவ்வுறது
padukkai mela ukkaanthukittu kurangu maathiri thavvurathu

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவ ஏரியா பக்கமே உன்னை நான் பாக்க கூடாது
ava area pakkame unnai naan paakka koodaathu

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅதென்ன எஜிகேசன்ல நீங்க ஜாஸ்தி நாங்க கம்மி
athenna education la neenga jaasthi naanga kammi

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueகோவம் வந்தா நீங்க அரிவாளை எடுத்து வெட்டிப்புடுவீங்களா
kovam vanthaa neenga arivaalai eduthu vettupuduveengala

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅதென்ன தமாசு வெட்டுறதுல
athenna thamasu vetturathula

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஏய் ம்ம்
yei mm

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் என்ன நீயே அறுத்துப்போட்டு நீயே தின்னுக்குற
dei enna neeye aruththupottu neeye thinnukkura

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇங்க பாரு ஒருத்தன் தொட்டு தொட்டு நக்கிக்கிட்டு இருக்குறான்
inga paaru oruthan thottu thottu nakkikittu irukkaan

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநாம என்ன புதுசா கட்சியா ஆரம்பிக்க போறோம் பொதுக்குழு செயற்குழுவுக்கு ஆள் வேணும்ங்கிறதுக்கு
naama enna pudhusa katchiya aarambikka porom pothu kuzhu seyar kuzhuvukku aal venumngirathukku

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஏண்ணே இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாராம் நமக்கு எதுக்குண்ணே
yenne ithellam pombalainga samaachaaram namakku yethukkunne

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபழைய சோத்துக்கு உப்பு போடுறதையே என்னமோ இவளுங்க கண்டுபுடிச்ச மாதிரி பேசுறாளுங்க
pazhaya sothukku uppu podurathaiye ennamo ivalunga kandupudicha maathiri pesuraalunga

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபொம்பளைங்க சமாச்சாரம்ன்னு நாட்டுல ஒன்னு கூட கெடையாது புள்ளை பெக்குறது ஒன்னு தான் அதுல கூட பிப்டி பிப்டி நம்ம பாட்னர் டா
pombalainga samaacharamnu onnu kooda kedaiyaathu pullai pekkurathu onnu thaan athula kooda fifty fifty namma patnar da

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதம்பி என்னடா பண்ற
thambi ennada panra