Updated: 22 Jan 2019
View Menu

ஆனா குடிச்சவன் ரோட்டுல சும்மா போறவனை தொந்தரவு பண்ணா வெளுத்து விட்டுடுவேன் Memes Images (171) Results.

heroes Vikram: Vikram And Kota Srinivasa Rao - விக்ரமும் கோட்டா சீனிவாச ராவும்

Filmசாமி ( Saamy)
Dialogueஆனா குடிச்சவன் ரோட்டுல சும்மா போறவனை தொந்தரவு பண்ணா வெளுத்து விட்டுடுவேன்
aanaa kudichavan roadla summa poravanai thontharavu pannaa veluthu vittuduven

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஇப்போ அழுதது அவனில்ல நான்

comedians Goundamani: Goundamani on phone - போனில் பேசும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஇதை நான் சும்மா விடமாட்டேன்

heroes other_heroes: Hindi teacher beating his student - மாணவனை அடிக்கும் ஹிந்து வாத்தியார்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா

heroes other_heroes: Rajendran with kallapetti singaram - கல்லாபெட்டி சிங்காரத்துடன் ராஜேந்திரன்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா
nalaikku un pethi mattum ennai love pannama poitta.. un koravalaiya kadichiruven da

heroes other_heroes: Hindi teacher torturing his student - மாணவனை அடிக்கும் ஹிந்தி வாத்தியார்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த
un ponnu mattum ennai love pannama pona.. sathiyama solren da nee theerntha

comedians Vadivelu: Vadivelu explains - விளக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது
indha puli pandi bayangaramanavan dhan ana kulandhaigalukku illai

comedians Goundamani: Prabu scolding goundamani - கவுண்டமனியை திட்டும் பிரபு

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueபாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா
pattu pada vendiya vayasil nan summa irukken kalaichi pona vayasil pattu kekkudha

comedians Goundamani: Anger senthil - செந்தில் கோபம்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueசும்மா இருங்கண்ணே.. சாப்பிடும்போது கண்ணு வைக்காதிங்க
summa irunganne sappidumbodhu kannu vaikkadhinga

comedians Goundamani: Goundamani senthil - கவுண்டமணி செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueதலைய ப்ளீச் பண்ணாலும் பிடிக்காது
thalaiya bleach pannalum pidikkadhu

heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க
chumma namma pasanga chocolate ah kulandhaikku kodukkama thinniruppanga

heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநான் ஒண்ணுமே பண்ணலையேடா..! அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க !
nan onneme pannalayeda... adhan solren edhachum panninadhane ottu poduvanga

heroes Vijay: Vijay And Nayanthara - விஜயும் நயன்தாராவும்

Filmவில்லு ( Villu)
Dialogueநீங்க எதோ சொன்னிங்க ஆனா என் காதுல அது ராங்கா விழுந்தது
neenga etho sonninga aana en kaathula athu wrongaa vilunthathu

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇப்ப போறேன் ஆனா திரும்பி
ippa poren aana thirumbi

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசும்மா காத்து வாங்கலாம்ன்னு தான்
summa kaaththu vaangalam nu thaan

comedians Vadivelu: Arjun Speaking To Vadivelu Scene - அர்ஜுன் வடிவேலுவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஆனா அவ செத்துறுவாளே
aana ava sethuruvale

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநீ சும்மா இருப்பா மந்திரி வீட்லயே அவர் சம்சாரம் அவருக்குதான் ஓட்டு போடுவான்னு நிச்சயம் இல்ல
nee summa iruppa mandhiri veetlaye avar samsaram avarukkuthan ottu poduvannu nichayam illa

comedians Goundamani: Goundamani Speaking To The Village Peoples Scene - கவுண்டமணி கிராம மக்களிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஆனா ஒன்னுதாங்க ஆவன்னாதான் ரெண்டு
aana onnudhanga avannadhan rendu

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஹேய் பொம்மு நீ ஒரு லட்சாதிபதிய கை நீட்டி அடிச்சிட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன்
hey bommu nee oru latchadhipadhiya kai neetti adichitta unnai nan summa vida maatten

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடச்சி சும்மா இரு அம்சா சொம்சான்னு கிட்டு
adachchi summa ir amsa somsannu kittu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueமாட்டேன் என்னைய கம்மிட் பண்ணாதான் எழுந்திரிப்பேன் கம்மிட்
maaten ennaiya commit pannathan elunthirippen commit